ஹை-எண்ட் யுத்தம் : சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் vs மற்றபோன்கள்.!

By Prakash
|

சோனி நிறுவனம் சமீபத்தில் தனது புத்தம் புது மாடலை அறிமுகப்படுத்தியது, தற்போது அறிமுகப்படுத்திய மாடல் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம், இந்த மொபைல் சூப்பர் பதிவிறக்க வேகம், உயர் செயல்திறன் கேமரா போன்றவை இதில் உள்ள முக்கிய சிறப்பம்சம் ஆகும்.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் விலை மிகவும் அதிகம், ஆனால் விலைக்கு தகுந்தபடி இவற்றில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன, தற்போது இதன் விலை ரூபாய்.59,990ஆக உள்ளது. 4கே வீடியோவுக்கு தகுந்த ஸ்மார்ட்போன் ஆக உள்ளது சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம். மேலும் இந்த மொபைல்போனுக்கு நிகரான மற்றபோன்கள் வரிசைகளைப் பார்ப்போம்.

எல்ஜி ஜி6:

எல்ஜி ஜி6:

டிஸ்பிளே: 5.7-இன்ச், (1440-2880பிக்சல்)
ரேம்:4 ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:5மெகாபிக்சல்
செயலி: குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 821, அட்ரீனோ 530 ஜி.பீ.யூ
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.0
பேட்டரி:3300எம்ஏஎச்
இக்கருவியை ரூ.39,999 க்கு வாங்க..

 சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்:

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்:

டிஸ்பிளே: 6.2-இன்ச்
ரேம்:4 /6 ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:12 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:8மெகாபிக்சல்
செயலி: ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 835
பேட்டரி:3500எம்ஏஎச்
ஐரிஸ் ஸ்கேனர்
இக்கருவியை ரூ.64,999 க்கு வாங்க..

எல்ஜி வி 20:

எல்ஜி வி 20:

டிஸ்பிளே: 5.7-இன்ச், (2560-1440பிக்சல்)
ரேம்:4 ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:16 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:8மெகாபிக்சல்
செயலி: குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820, அட்ரீனோ 530 ஜி.பீ.யூ
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.0
பேட்டரி:3200எம்ஏஎச்
இக்கருவியை ரூ.49,999க்கு வாங்க..

ஆசஸ் சென்போன் 3 டீலக்ஸ்:

ஆசஸ் சென்போன் 3 டீலக்ஸ்:

டிஸ்பிளே: 5.7-இன்ச், (1920-1080பிக்சல்)
ரேம்:4 ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:23 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:8மெகாபிக்சல்
செயலி: குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820, அட்ரீனோ 530 ஜி.பீ.யூ
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி:3000எம்ஏஎச்
இக்கருவியை ரூ.49,999க்கு வாங்க..

சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ:

சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ:

டிஸ்பிளே: 6-இன்ச், (1920-1080பிக்சல்)
ரேம்:6 ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:16மெகாபிக்சல்
செல்பீ கேமரா:16மெகாபிக்சல்
செயலி: ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 653
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0.1
பேட்டரி:4000எம்ஏஎச்
இக்கருவியை ரூ.31,990க்கு வாங்க..

எச்டிசி யு அல்ட்ரா:

எச்டிசி யு அல்ட்ரா:

டிஸ்பிளே: 5.7-இன்ச், (1440-2560பிக்சல்)
ரேம்:4 ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:12மெகாபிக்சல்
செல்பீ கேமரா:16மெகாபிக்சல்
செயலி: குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 821, 64பிட்.
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.0
பேட்டரி:3000எம்ஏஎச்
இக்கருவியை ரூ.47,729க்கு வாங்க..

சாம்சங் கேலக்ஸி எஸ்8:

சாம்சங் கேலக்ஸி எஸ்8:

டிஸ்பிளே: 5.8-இன்ச்
ரேம்:4/6 ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:12 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:8மெகாபிக்சல்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.0
பேட்டரி:3000எம்ஏஎச்
இக்கருவியை ரூ.57,900க்கு வாங்க..

ஆப்பிள் ஐபோன் 7:

ஆப்பிள் ஐபோன் 7:

டிஸ்பிளே: 4.7-இன்ச், (1334-750பிக்சல்)
ரேம்:2 ஜிபி
மெமரி:32/64/128ஜிபி
ரியர் கேமரா:12மெகாபிக்சல்
செல்பீ கேமரா:7மெகாபிக்சல்
செயலி: குவாட் கோர் ஏ10 ஃப்யூஷன் 64 பிட் செயலி
பேட்டரி:1960எம்ஏஎச்
இக்கருவியை ரூ.44,749க்கு வாங்க..

  சோனி எக்ஸ்பீரியா  எக்ஸ்இசெட்எஸ்:

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ்:

டிஸ்பிளே: 5.2-இன்ச், (1920-1080பிக்சல்)
ரேம்:4 ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:19மெகாபிக்சல்
செல்பீ கேமரா:13மெகாபிக்சல்
செயலி: குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 820
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.0
பேட்டரி:2900எம்ஏஎச்
இக்கருவியை ரூ.48,499க்கு வாங்க..

 கூகுள் பிக்சல் எக்ஸ்ஐ:

கூகுள் பிக்சல் எக்ஸ்ஐ:

டிஸ்பிளே: 5.5-இன்ச்
ரேம்:4 ஜிபி
மெமரி:32ஜிபி
ரியர் கேமரா:12மெகாபிக்சல்
செல்பீ கேமரா:8மெகாபிக்சல்
செயலி: குவாட்கோர் ஸ்னாப்ட்ராகன் 821
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.0
பேட்டரி:3450எம்ஏஎச்
இக்கருவியை ரூ.54,000க்கு வாங்க..

Best Mobiles in India

English summary
Sony Xperia XZ Premium goes on sale at Rs 59990 Top 10 other high end smartphones : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X