Home
Mobile

அமேசானில் கிடைக்கும் சோனி எக்ஸ்பிரீயா எக்ஸ்இசெட், என்ன விலை.?

By Muthuraj

சோனி இந்தியா அதன் சமீபத்திய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் விற்பனையை இந்தியாவில் திறந்து விட்டுள்ளது. இக்கருவியானது ரூ.51,990/- என்ற எம்ஆர்பியில் இருந்து ரூ.49,990/- என்ற விற்பனை விலையில் அமேசான் தளத்தில் கிடைக்கும்.

அமேசானில் கிடைக்கும் சோனி எக்ஸ்பிரீயா எக்ஸ்இசெட், என்ன விலை.?

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் கருவியானது ஆன்லைன் ஸ்டோரில் மட்டுமின்றி கூடுதலாக நாடு முழுவதும் உள்ள சில்லறை கடைகளிலும் கிடைக்கப்பெறுகிறது.

அமேசானில் கிடைக்கும் சோனி எக்ஸ்பிரீயா எக்ஸ்இசெட், என்ன விலை.?

சோனி எக்ஸ்பிரீயா எக்ஸ்இசெட் சிறப்பம்சங்கள்

டிஸ்ப்ளே : 5.2-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி (1920 x 1080 மற்றும் 424- பிக்சல் டென்சிட்டி
ப்ராசஸர் : க்வால்காம் ஸ்னாப்டிராகன் 820 அட்ரெனோ 530 ஜிபியூ
ரேம் : 3ஜிபி
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ 6.0.1 (ஆண்ட் ராய்டு நௌகட் 7.0 அப்டேட்)
சிம் : ஹைப்ரிட் டவுல் சிம்
மெமரி : 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு
நீட்டிப்பு மெமரி : மைக்ரோ எஸ்டிகார்ட் மூலம் 256ஜிபி வரையிலாக

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அமேசானில் கிடைக்கும் சோனி எக்ஸ்பிரீயா எக்ஸ்இசெட், என்ன விலை.?

பின்பக்க கேமிரா : 23எம்பி (பேஸ் டிடெக்ஷன் லேசர் ஆட்டோபோகஸ், எல்இடி பிளாஷ்)
வீடியோ : 4கே ரெசெல்யூஷன்
முன்பக்க கேமிரா : 13எம்பி
இணைப்பு ஆதரவு : வைஃபை 802.11 ஏ/பி/ஜி/என்/ஏசி, வைஃபை டைரக்ட், டிஎல்என்ஏ ஆதரவு, ப்ளூடூத்வி 4.2, ஜிபிஎஸ், என்எப்சி, வோல்ட், டைப் சி ரிவெர்சபிள் யூஎஸ்பி போர்ட் (யூஎஸ்பி 2.0)
பிங்கர் ப்ரிண்ட் : ஆம்
பேட்டரி : அகற்ற இயலாத 2,900எம்ஏஎச் திறன்

மேலும் படிக்க :
ஐபோன் 7 கருவிகளுடன் ஒரு ஆண்டிற்கு இலவச ஜியோ சேவை!

More from GizBot

Best Mobiles in India

English summary
Sony Xperia XZ is available on Amazon.in for Rs 49,990. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X