Home
Mobile

ஸ்னாப்டிராகன் 810 செயலியுடன் வெளிவரும் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஜி.!

இந்த சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஜி ஸ்மார்ட்போன் பொதுவாக ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்ட வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 2ஜிபி ரேம் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஜி ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் இப்போது GeekBench benchmarking-என்ற வலைதளத்தில் வெளிவந்துள்ளது, அதன்படி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சோனி நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்திய அறிமுகப்படுத்தியது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. அந்த வரிசையில் இந்த சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஜி ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஸ்னாப்டிராகன் 810:

ஸ்னாப்டிராகன் 810:

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஜி ஸ்மார்ட்போன் மாடல் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 810 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இயக்கத்திற்கு
அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

இந்த சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஜி ஸ்மார்ட்போன் பொதுவாக ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்ட வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 2ஜிபி ரேம் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1:

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1:

இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வெளிவருகிறது இந்த எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

19எம்பி ரியர் கேமரா;

19எம்பி ரியர் கேமரா;

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 ஸ்மார்ட்போன் 3D ஸ்கேனிங் கேமரா கொண்டுள்ளது. அதன்பின் இந்த ஸ்மார்ட்போனில் 19எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 2700எம்ஏஎச்:

2700எம்ஏஎச்:

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 பொறுத்தவரை 2700எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி
பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Sony Xperia XG Compact spotted again with Snapdragon 810 Android Nougat; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X