Home
Mobile

ஸ்னாப்டிராகன் 630 செயலியுடன் அசத்தும் எக்ஸ்பிரீயா எக்ஸ்ஏ2 & எக்ஸ்ஏ2 அல்ட்ரா.!

எக்ஸ்பிரீயா எக்ஸ்ஏ2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.0-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டு வெளிவரும்.

By Prakash

எக்ஸ்பிரீயா எக்ஸ்ஏ2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எக்ஸ்ஏ2 அல்ட்ரா
ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.0-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டு வெளிவரும். மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும்
1080பிக்சல் தீர்மானம் இடம்பெற்றுள்ளது.

சோனி எக்ஸ்பிரீயா எக்ஸ்ஏ2 மற்றும் எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்படும், மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 630:

ஸ்னாப்டிராகன் 630:

இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலியைக் கொண்டு வெளிவரும், அதன்பின்பு ஆண்ட்ராய்டு
8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் செயல்படும்.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

எக்ஸ்பிரீயா எக்ஸ்ஏ2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.0-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டு வெளிவரும். மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 1080பிக்சல் தீர்மானம் இடம்பெற்றுள்ளது.

 சேமிப்பு:

சேமிப்பு:

எக்ஸ்பிரீயா எக்ஸ்ஏ2 ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது. மேலும் எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம், போன்ற இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவரும்.

கேமரா:

கேமரா:

இரண்டு ஸ்மார்ட்போன்களில் 21மெகாபிக்சல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு டூயல் செல்பீ கேமரா அமைப்பு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவரும்.

 4கே வீடியோ பதிவு:

4கே வீடியோ பதிவு:

இரண்டு ஸ்மார்ட்போன்களில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 4கே வீடியோ பதிவு வசதி இடம்பெற்றுள்ளது. அதன்பின் இந்திய மொபைல்
சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

Best Mobiles in India

English summary
Sony Xperia XA2 XA2 Ultra and Xperia L2 renders leaked online; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X