சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்42 பிளஸ் மாடல் குறித்த தகவல்கள்.!

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்42 பிளஸ் மாடலின் ஸ்க்ரீன் தன்மைகள் குறித்து பார்ப்போம் என்றால் இந்த மாடல் 6.0 இன்ச் ஸ்க்ரீனுடன் முழு எச்டி ரெசலுசன் (1920 x 1080 பிக்சல்ஸ்) தன்மை கொண்டது.

|

சோனி நிறுவனம் தனது எக்ஸ்பீரியா எக்ஸ் ஏ சீரியஸில் தற்போது புதிய மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்42 பிளஸ் என்பதே அந்த மாடலின் பெயர். இந்த ஸ்மார்ட்போன் சில்வர், கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் சோனியின் அதிகாரபூர்வ ஷோரூம்களில் வரும் ஆகஸ்ட் முதல் கிடைக்கும். சோனியின் இந்த புதிய மாடலின் விலை குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்42 பிளஸ் மாடல் குறித்த தகவல்கள்.!

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்42 பிளஸ் மாடலின் ஸ்க்ரீன் தன்மைகள் குறித்து பார்ப்போம் என்றால் இந்த மாடல் 6.0 இன்ச் ஸ்க்ரீனுடன் முழு எச்டி ரெசலுசன் (1920 x 1080 பிக்சல்ஸ்) தன்மை கொண்டது.

மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 தன்மையும் உடையது. மேலும் இந்த மாடலில் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்42 பிளஸ் மாடல், 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜூம் உள்ளது. தேவைப்பட்டால் மைக்ரோ எஸ்டி மூலம் 400 ஜிபி வரை அதிகரித்து கொள்ளலாம்.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்42 பிளஸ் மாடல் குறித்த தகவல்கள்.!

மேலும் இந்த சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்42 பிளஸ் மாடல் ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 பிராஸசரை கொண்டது. 2.2GHz அட்ரெனா 508 GPU தன்மையை இந்த மாடல் பெற்றுள்ளது. இந்த மாடலின் கேமிரா குறித்து பார்த்தோம் என்றால் 23எம்பி பின்கேமிராவில் 1/2.3″ எக்ஸ்மோஸ் ஆர்.எஸ் சென்சார் மற்றும் ஹைப்ரிட் ஆட்டோ ஃபோகஸ், 84° வைட் ஆங்கிள் f/2.0 லென்ஸ் ஆகியவை உள்ளது.

அதேபோல் இந்த மாடலின் செல்பி கேமிரா 8எம்பி தன்மையில் வீடியோ கால் 120° சூப்பர் வைட் ஆங்கிள் f/2.4 லென்ஸ், 1/4″ எக்ஸ்மோர் ஆர் சென்சாரும் உள்ளது. மேலும் இந்த மாடலில் ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோ ஆபரேட்டிங் சிஸ்டமும் உள்ளது.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்42 பிளஸ் மாடல் குறித்த தகவல்கள்.!

மேலும் இந்த மாடலில் 4ஜி வோல்ட்டி, வைபை, புளூடூத் 5.0, என்.எப் சி, யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் 3.5 மிமி ஹெட்போன் ஜாக் ஆகியவைகளும், 3,580 mAh பேட்டரியும், குவால்கோம் குவிக் சார்ஜர் 3.0, ஆகியவையும் உண்டு. மேலும் இந்த மாடலின் எடை வெறும் 205 கிராம் மட்டுமே என்பதும் இந்த மாடலின் டைமன்ஷன் 157 x 75 x 9.6 என்பதும் குறிப்பிடத்தக்கது.
Best Mobiles in India

English summary
Sony Xperia XA2 Plus launched with 6-inch Full HD display 6GB RAM and more : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X