சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 (லீக்ஸ் அம்சங்கள்).!

Written By:

நோக்கியா மற்றும் சாம்சங் என்ற பிராண்ட் பெயருக்கு அடுத்தபடியாக நமக்கெல்லாம் நன்கு அறியப்படுவது சோனி நிறுவனம் தான். சோனி கருவிகளின் குறிப்பிடத்தக்க வரிசைகளில் ஒன்றானா எக்ஸ்பீரியா கருவிகள் மிகவும் பிரபலாமான கருவிகளும் கூட.!

இறுதியாக வெளியான எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ கருவியின் வெற்றியை தொடர்ந்து சோனி நிறுவனம் விரைவில் அதன் எக்ஸ்பெரிய தயாரிப்பு வரிசைகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தது. இப்போது வரையிலாக அப்படியான ஒரு எக்ஸ்பீரியா கருவியின் வெளியீட்டு தேதி ஒரு மர்மமாகவே உள்ள நிலையில் லீக்ஸ் தகவல் ஒன்றின் கீழ் நமக்கு சில முக்கியமான அதே சமயம் சில சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளன.!

Read more about:
English summary
Sony Xperia XA2 live images leaked. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot