Home
Mobile

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1, எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு.!

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,990ஆக இருந்தது, இப்போது விலைக் குறைக்கப்பட்டு ரூ.17,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

By Prakash

சோனி நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அதன்படி சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 மற்றும் எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைக் குறைப்பை அறிவித்துள்ளது. மேலும் இந்த சலுகைகளை அனைத்து மக்களும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,990ஆக இருந்தது, இப்போது விலைக் குறைக்கப்பட்டு ரூ.17,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.29,990ஆக இருந்தது, இப்போது விலை குறைக்கப்பட்டு ரூ.27,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 விலைக்குறைப்பு:

விலைக்குறைப்பு:

சோனி நிறுவனம் இப்போது இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பிளிப்கார்ட் மற்றும்
அமேசான் வலைதளம் மூலம் மிக எளிமையாக இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கமுடியும்.

 சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1:

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1:

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் எச்டி டிஸ்பிளே மற்றும் (720-1290)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, அதன்பின்பு வெள்ளை, கருப்பு, மற்றும் பிங்க் நிற வகைகள் கொண்டு வெளிவருகிறது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 நினைவகம்:

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 64-பிட் மீடியாடெக்
ஹெலியோ பி20 ஆக்டே-கோர் எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது. எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 ஸ்மார்ட்போன் 23எம்பி ரியர் கேமராவை கொண்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 அல்ட்ரா:

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 அல்ட்ரா:

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் எச்டி டிஸ்பிளே மற்றும் (1080-1920)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, அதன்பின்பு வெள்ளை, கருப்பு, மற்றும் தங்க நிற வகைகள் கொண்டு வெளிவருகிறது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 அல்ட்ரா நினைவகம்:

எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 அல்ட்ரா நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 64-பிட் மீடியாடெக்
ஹெலியோ பி20 ஆக்டே-கோர் எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது. எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 23எம்பி ரியர் கேமராவை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Sony Xperia XA1 Xperia XA1 Ultra Price in India Cut ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X