Home
Mobile

23எம்பி கேமராவுடன் புதுப்பொலிவோடு சோனி!

சோனி அதிரடியாக அறிவித்தது 23 மெகா பிக்சல், இவை மொபைல் போன் பிரியர்களுக்கு பெரிய மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

By Prakash

சோனி நிறுவனம் அரம்பித்த காலம் முதல் இப்போது வரை பல ஆடம்பர பொருட்களை சந்தைக்கு இறக்குமதி செய்து மாபெரும் வெற்றியை எட்டிப்பிடித்துள்ளது,மற்ற நிறுவனங்களை விட சிறந்த பொருட்களை கொடுத்து, மக்கள் மனதில் நீங்காத இடமும் அனைத்து நிறுவனங்களுக்கு போட்டியாக இருப்பது சோனி நிறுவனம்.

இதன் வரிசையில் இப்போது வந்த சோனி எக்ஸ்ப்பீரியா எக்ஸ்ஏ1 மொபைல் போனின் சில அம்சங்கள்.!

கேமரா:

கேமரா:

பல மொபைல் நிறுவனங்கள் 18 மெகாபிக்சல் அடங்கிய கேமராவை வெளிவிடுகின்றன. ஆனால் சோனி அதிரடியாக அறிவித்தது 23 மெகா பிக்சல், இவை மொபைல் போன் பிரியர்களுக்கு பெரிய மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்து சோனி மையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் முதல் இடத்தை எட்டிப்பிடிக்க, அதிக வாய்ப்பு உள்ளதாக மொபைல் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சோனி எக்ஸ்ப்பீரியாஎக்ஸ்ஏ1

சோனி எக்ஸ்ப்பீரியாஎக்ஸ்ஏ1

எக்ஸ்ப்பீரியா எக்ஸ்இசெட் ,எக்ஸ்ப்பீரியா எக்ஸ்இசெட்எஸ் அல்ட்ரா போன்ற மாடல்கள் ஒன்றாக அறிமுகப்படுத்தப்பட்டது, இருந்தாலும்எக்ஸ்ப்பீரியா எக்ஸ்ஏ1 மக்களிடம் அனேக ஆதரவைப்பெற்று வருகிறது.

சேமிப்புத்திறன் மற்றும் பேட்டரி:

சேமிப்புத்திறன் மற்றும் பேட்டரி:

இந்தக்கருவி 3ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் ஒரு 64 மீடியாடெக் எப்20 அக்டோ கோர்இ2.3ஜிஎச்இசெட் குவாட்கோர்-1.6ஜிஎச்இசெட் எஸ்ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த மொபைல் 32ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 256 ஜிபி வரை நீட்ப்பு ஆதரவை கொண்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சோனி எக்ஸ்ப்பீரியா எக்ஸ்ஏ1 பொருத்தமாட்டில் 5 இன்ச் அளவில் டிஸ்பிளே உள்ளது அதுமட்டுமின்றி ஒரு 64பிட் மீடியா டெக் எஸ்20 ஆக்டோகோர், 2.3ஜிஎச்இசெட்குவாட்கோர் எஸ்ஒஎஸ் மூலம் இவை இயக்கப்படுகிறது. இந்த போன் (720 -1280) வீடியோ பிக்சலுடன் செயல்படுகிறது.

பேட்டரி திறன்:

பேட்டரி திறன்:

மற்ற அம்சங்களை பொருத்தமாட்டில் அனைத்தும் நிறைவாக உள்ளன அதேபோல், இதன் 2300எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் மற்றும் 4ஜி வோல்ட்டில் யுஎஸ்பி வகை சிபோர்ட், ப்ளுடூத் 4.2, மற்றும் என்எப்சி இதனுள் அடங்கும்.இந்த ஸ்மார்ட்போன் 143 கிராம் எடையளவு கொண்டது.

இந்த மொபைல் மாடல் வெள்ளை,கருப்பு,மற்றும் பிங்க் நிறங்களில் வெளிவரும். இதன் விலை மதிப்பு 19,990 ருபாய் ஆகும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

லாவா இசெட்25 : விலை மற்றும் சிறப்பம்சங்கள்.!

Best Mobiles in India

English summary
Sony Xperia XA1 With 23-Megapixel Camera Launched. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X