சோனி எக்ஸ்பீரியா டிப்போனை வாங்க ஆன்லைனி்ல் விண்ணப்பிக்கலாம்
oi
-Karthikeyan
By Karthikeyan

சோனியன் அடுத்த ஸ்மார்ட் போனான சோனி எக்ஸ்பீரியா டிப்போ தயாரிப்பின் முடிவில் இருக்கிறது. இந்த போன் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த போனை வாங்க விரும்புவோர் பிலிப்கார்ட் ஆன்லைனில் ரூ.9,499 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று சோனி அறிவித்திருக்கிறது.
இந்த ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் போன் எப்போது இந்தியாவிற்கு வரும் என்று தெரியவில்லை. ஆனால் இன்னும் 3 நாள்களில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று பிலிப்கார்ட் தெரிவித்திருக்கிறது.
சோனியின் இந்த புதிய எக்ஸ்பீரியா டிப்போ போன் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இதன் 3.2 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே மிகத் துல்லியமாக இருக்கும். மேலும் இது சிங்கிள் கோர் க்வல்காம் ஸ்கார்பியோன் ப்ராசஸர் கொண்டிருப்பதால் இதன் வேகத்திற்கு தடையே இருக்காது.
அதோடு இதில் இருக்கும் 3.2எம்பி கேமரா மூலம் மிக அழகான படங்களை போட்டோ எடுக்க முடியும். இதன் 2.5ஜிபி மெமிரியை 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும். மேலும் இந்த போன் 50ஜிபி இலவச க்ளவுடு சேமிப்புடன் வருகிறது.
மேலும் இந்த போன் குறைந்த விலையில் வருவதால் இதன் விற்பனை அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications