இந்திய சந்தையில் தனது எக்ஸ்பீரியா போனைக் களமிறக்கும் சோனி
oi
-Karthikeyan
By Karthikeyan

சோனி நிறுவனம் தனது தொடக்க நிலை எக்ஸ்பீரியா டிபோ போனை இந்திய சந்தையில் வெகு விரைவில் களமிறக்க இருக்கிறது. மலிவு விலையில் வரும் இந்த போனை கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தியது சோனி. இந்த போனின் விற்பனைக்கு வரும் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் விரைவி்ல் சோனியின் இந்த எக்ஸ்பீரிய டிபோ போனை இந்திய சந்தையில் பார்க்கலாம்.
இந்த எக்பீரிய டிபோ போன் ரூ.9,499க்கு விற்கப்பட இருக்கிறது. இந்த டிபோ போன் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது.
குறிப்பாக இந்த போன் ஆன்ட்ராய்டு 4.0 இயங்கு தளத்தில் வருகிறது. எச்விஜிஎ ரிசலூசனுடன் வரும் இதன் 3.2 இன்ச் டிஸ்ப்ளே மிகத் துல்லியமாக இருக்கும். இந்த போன் 3.2எம்பி கேமராவைக் கொண்டிருக்கிறது. இந்த கேமரா மூலம் மிக அழகான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
மேலும் இந்த போன் 800 மெகா ஹெர்ட்ஸ் ப்ராசஸர் கொண்டிருப்பதால் இந்த போன் மிக வேகமாக இயங்கும் என்று நம்பலாம். மேலும் இந்த போன் எப்எம் ரேடியோ, 512எம்பி ரேம் மற்றும் 2.5ஜிபி சேமிப்பு ஆகிய வசதிகளுடன் வருகிறது.
சோனியின் இந்த எக்ஸ்பீரிய டிபோ போன் இந்திய ரசிகர்களைக் கவருமான என்று பொருத்திருந்து பார்க்கலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications