சோனியின் T2 அல்ட்ரா மொபைல் பற்றி பார்ப்போமாங்க...!
இன்றைக்கு சோனி நிறுவனம் பல சூப்பர் ஸ்மார்ட் போன்களை தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றது.
அந்தவகையில் தற்போது நாம் பார்க்க இருக்கும் மொபைல் சோனி தற்போது லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள T2 அல்ட்ரா மொபைல் பற்றிதாங்க.
சோனி T2 அல்ட்ரா என்று பெயர் கொண்ட இந்த மொபைல் 6 இன்ச் நீளம் கொண்டது ஆகும் மேலும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் ஓ.எஸ் உள்ளது.
மேலும் இதில் 1.3GHz க்கு குவாட் கோர் பிராஸஸர் உள்ளது இந்த மொபைலில் அடுத்து இதில் 1GB ரேம் 13MP க்கு கேமரா மற்றும் 1.1MP க்கு பிரன்ட் HD கேமரா என அனைத்தும் இதில் உள்ளது.
8GB க்கு இதில் இன்பில்ட் மெமரி இருக்கிறது மேலும் இதில் 3000mAh பேட்டரி திறன் கொண்டு இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது.
சந்தையில் இந்த மொபைலின் விலை ரூ.22,975 ஆகும் இதோ இந்த மொபைலின் வீடியோவை பாருங்கள்.
<center><iframe width="100%" height="390" src="//www.youtube.com/embed/HsNanSMPqbE" frameborder="0" allowfullscreen></iframe></center>
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications