Home
Mobile

இந்தியா : 5.2-இன்ச் டிஸ்பிளேவுடன் சோனி எக்ஸ்பீரியா ஆர்1 பிளஸ் அறிமுகம்.!

சோனி எக்ஸ்பீரியா ஆர்1 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சோனி எக்ஸ்பீரியா ஆர்1 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தபப்பட்டது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் நவம்பர் 10-ம் தேதி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா ஆர்1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது,மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கம் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சோனி எக்ஸ்பீரியா ஆர்1 பிளஸ் :

சோனி எக்ஸ்பீரியா ஆர்1 பிளஸ் :

சோனி எக்ஸ்பீரியா ஆர்1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

ஆண்ட்ராய்டு நௌகட்:

ஆண்ட்ராய்டு நௌகட்:

சோனி எக்ஸ்பீரியா ஆர்1 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2620எம்ஏஎச்:

2620எம்ஏஎச்:

சோனி எக்ஸ்பீரியா ஆர்1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 2620எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

 விலை:

விலை:

சோனி எக்ஸ்பீரியா ஆர்1 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.14.990-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Sony Xperia R1 Plus Smartphone Launched in India; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X