Just In
- 29 min ago
இதை விட கம்மி விலையில் மோட்டோரோலா 5G போன்கள் கிடைக்காது: ஆபர் போட்டு அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- 1 hr ago
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- 2 hrs ago
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- 2 hrs ago
உங்களிடம் Netflix இருக்குதா ஓடியாங்க ஓடியாங்க.. சந்தோஷமான விஷயம்.! மிஸ் பண்ணாதீங்க
Don't Miss
- Travel
இந்தியாவிலிருந்து இலவசமாக ஹாங்காங்கிற்கு விமானத்தில் செல்ல வேண்டுமா? இப்படி செய்தால் போதும்!
- Finance
ஒரே வாரத்தில் $108 பில்லியன் காலி.. அதானி குழுமத்திற்கு விழுந்த பலத்த அடி..!
- Lifestyle
கும்பத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
- News
அதுமட்டும் "சீக்ரெட்டாம்".. மத்தியஸ்தம் பேசிய பாஜக.. எடப்பாடி, ஓபிஎஸ் முடிவு என்ன தெரியுமா?
- Sports
விராட் கோலிக்கு இன்னும் அந்த குறை இருக்கு.. ஆஸி. டெஸ்டில் தடுமாற வாய்ப்பு.. இர்பான் பதான் எச்சரிக்கை
- Movies
தளபதி 67 டைட்டில் இதுதானா? குருதியில் புள்ளி வைத்து விஜய்யின் உருவத்தை கோலம் போட்டது அதுக்குத்தானா?
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனில் சோனி ஸ்மார்ட்போன்!

உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்கினாலும் அதில் புதிய அப்டேஷன் வசதி ஏதேனும் வழங்கப்படுகிறதா என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே போகிறது. அந்த எதிர்பார்ப்பு வீண்போகாத வகையில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷனை வழங்குகிறது சோனி நிறுவனம்.
எக்ஸ்பீரியா வரிசை ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு வருகிறது. இதில் எக்ஸ்பீரியா பி என்ற புதிய ஸ்மார்ட்போனிற்கு ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொடுக்கிறது சோனி நிறுவனம்.
இதனால் ஸ்மார்ட்போனில் உள்ள தொழில் நுட்ப சவுகரியங்கள் இன்னும் அதிகமாக கிடைக்கும். தற்சமயம் ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டிருந்தால் இன்னும் சிறந்த மேம்படுத்ததப்பட்ட வசதிகளை பெறலாம்.
4 இஞ்ச் அகன்ற திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் காட்சிகளை தெளிவாக கொடுக்கும். இதன் இயங்குதளம் வேகமாக செயல்பட இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் 8 மெகா பிக்ஸல் கேமரா புகைப்படம், வீடியோ ரெக்கார்டிங் என்று எதுவாக இருப்பினும் சிறப்பாக வழங்கும்.
இங்கு கூறப்பட்டுள்ள இந்த சோனி எக்ஸ்பீரியா பி ஸ்மார்ட்போனின் ஐசிஎஸ் அப்டேஷன் வசதி சோனி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் செய்தியாக இருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470