எக்ஸ்பீரியா வரிசையில் புதிய போனைக் களமிறக்கும் சோனி
oi
-Karthikeyan
By Karthikeyan

சோனி தனது புதிய மொபைலை களம் இறக்கி இருக்கிறது. இந்த போனுக்கு எக்ஸ்பீரிய மிரா என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த போன் இந்தியாவில் ரூ.14,499க்கு விற்கப்படுகிறது.
இந்த போன் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இதன் 3.5 இன்ச் டிஎப்டி தொடுதிரை மிக சூப்பராக இருக்கிறது. இந்த போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இந்த போன் க்வல்காம் ப்ராசஸர் கொண்டிருப்பதால் இது மிக வேகமாக இயங்கும் என்று நம்பலாம்.
கேமராவைப் பொருத்தவரை இந்த போன் ஆட்டோ போக்கஸ் மற்றும் எல்இடி ப்ளாசுடன் கூடிய 5எம்பி கேமராவைக் கொண்டிருக்கிறது. இந்த கேமரா சூப்பரான போட்டோக்களை எடுக்கும் திறன் கொண்டது.
இதன் பேட்டரி நீடித்த இயங்கு நேரத்தையும் வழங்குகிறது. அதோடு இந்த போனில் வைபை, டிஎல்என்எ சான்று, ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி போன்ற இணைப்பு வசதிகளும் உள்ளன. மேலும் இந்த போன் இ-காமர்ஸ் சைட்டுகளான Flipkart.com மற்றும் Snapdeal.com போன்ற இணைய தளங்களில் கிடைக்கிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications