சோனி எக்ஸ்பீரியா எம் டியுல் சிம் ஆன்லைனில்!!
இன்றைய நிலைமையில் ஒரு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்றால் அது மிகவும் கஷ்டமான விஷியமாகும் ஏனென்றால் மார்கெட்டில் நிறைய மாடல்களில் பல வகையான ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு உள்ளன. ஒவ்வொரு மாதமும் பல புது மாடல் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வருகின்றன.
சோனி நிறுவனம் அண்மையில் எக்ஸ்பீரியா Z1 ஸ்மார்ட்போனை வெளியிட்டிருந்தது. இப்பொழுது இந்நிறுவனத்தின் எக்ஸ்பீரியா எம் டியுல் சிம் மொபைல் ஆன்லைன் விற்பனைக்கு வந்துள்ளது. அதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
4இன்ஞ் டிஸ்பிளே,
1GHZ டியுல் கோர் பிராசஸர்,
1ஜிபி ராம்,
4ஜிபி ரோம்,
5 மெகாபிக்சல் கேமரா,
0.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1750mAh பேட்டரி
ஆன்லைனில் சோனி எக்ஸ்பீரியா எம் டியுல் சிம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,990 ஆகும். இதன் படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.
சோனி எக்ஸ்பீரியா எம் டியுல் சிம் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

#1
சோனி எக்ஸ்பீரியா எம் டியுல் சிம் ஸ்மார்ட்போன்

#2
சோனி எக்ஸ்பீரியா எம் டியுல் சிம் ஸ்மார்ட்போன்

#3
சோனி எக்ஸ்பீரியா எம் டியுல் சிம் ஸ்மார்ட்போன்

#4
சோனி எக்ஸ்பீரியா எம் டியுல் சிம் ஸ்மார்ட்போன்

#5
சோனி எக்ஸ்பீரியா எம் டியுல் சிம் ஸ்மார்ட்போன்

#6
சோனி எக்ஸ்பீரியா எம் டியுல் சிம் ஸ்மார்ட்போன்
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Click it and Unblock the Notifications