6.2-இன்ச் டிஸ்பிளே, மூன்று ரியர் கேமரா: கண்ணை கவரும் சோனி எக்ஸ்பீரியா எல்4.!

|

நீண்ட நாட்களுக்கு பிறகு சோனி நிறுவனம் தனது சோனி எக்ஸ்பீரியா எல்4 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவலை இன்னு வெளியிடவில்லை அந்நிறுவனம்,
இருந்போதிலும் இந்த சாதனத்தின் அனைத்து அம்சங்களையும் தெரிவித்துள்ளது. கூடிய விரைவில் அனைத்து இடங்களிலும் இந்த சாதனம் விற்பனைக்கு வரும்.

சோனி எக்ஸ்பீரியா எல்4

சோனி எக்ஸ்பீரியா எல்4

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள சோனி எக்ஸ்பீரியா எல்4 ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, நீல நிறங்களில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் இந்த சாதனம் விற்பனைக்கு
வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா எல்4 டிஸ்பிளே

சோனி எக்ஸ்பீரியா எல்4 டிஸ்பிளே

சோனி எக்ஸ்பீரியா எல்4 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு 1680 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 21:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

மக்களே தயாராகுங்கள்: விரைவில் தொடங்கும் Aadhaar Voter id இணைப்பு திட்டம்!மக்களே தயாராகுங்கள்: விரைவில் தொடங்கும் Aadhaar Voter id இணைப்பு திட்டம்!

மீடியொடெக் சிப்செட் வசதி

மீடியொடெக் சிப்செட் வசதி

சோனி எக்ஸ்பீரியா எல்4 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹலீயோ பி22 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளதுஇபின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு சற்று வித்தியசமாக உள்ளது.

சோனி எக்ஸ்பீரியா எல்4 கேமரா

சோனி எக்ஸ்பீரியா எல்4 கேமரா

சோனி எக்ஸ்பீரியா எல்4 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா+ 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்களி லென்ஸஸ் + 2எம்பி டெப்த் கேமரா என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

 3ஜிபி ரேம்

கேலக்ஸி ஏ70 சாதனத்தில் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பக்கா பட்ஜெட் மொபைல்., ரூ.6,999 மட்டுமே:விற்பனைக்கு வந்த Realme C3:jio பயணர்களுக்கு கூடுதல் தள்ளுபடிபக்கா பட்ஜெட் மொபைல்., ரூ.6,999 மட்டுமே:விற்பனைக்கு வந்த Realme C3:jio பயணர்களுக்கு கூடுதல் தள்ளுபடி

3580எம்ஏஎச் பேட்டரி

3580எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 3580எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளதுஇ மேலும் ப்ளூடூத் ஆதரவு, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Sony Xperia L4 goes official with triple rear cameras, 6.2-inch 21:9 display : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X