6.5 இன்ச் திரையுடன் தெறிக்க விடும் சோனி எஸ்பிரியா மாடல்கள்.!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சென்சார்கள் தயாரிப்பில் உலகளவில் மகிவும் பிரபலமடைந்த நிறுவனம் சோனி. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகளாவில வரவேற்பு இருக்கின்றது. இந்நிலையில், 6.5 இன்ச் ரேசியோ 21:9 அம

|

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சென்சார்கள் தயாரிப்பில் உலகளவில் மகிவும் பிரபலமடைந்த நிறுவனம் சோனி. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகளாவில வரவேற்பு இருக்கின்றது.

6.5  இன்ச் திரையுடன் தெறிக்க விடும் சோனி எஸ்பிரியா  மாடல்கள்.!

இந்நிலையில், 6.5 இன்ச் ரேசியோ 21:9 அம்சத்துடன் தற்போது, சோனி நிறுவனம் எக்ஸ்பிரியா மாடலில் 10 மற்றும் 10 பிளஸ் என்று அறிமுகம் செய்கின்றது.

சோனி எக்ஸ்பிரியா 10 பிளஸ்:

சோனி எக்ஸ்பிரியா 10 பிளஸ்:

சோனி எக்ஸ்பிரியா 10 பிளஸ் 6.5 இன்ச் திரையும் 21:9 ரேசியோவும் கொண்டுள்ளது. ஐபிஎஸ் எல்சிடி 1080 பி, ரிசொல்யூசன், 3 000 எம்ஏஹெச் பேட்டரி, 4 கே வீடியோ, 12 எம்பி முதல் நிலை கேமரா, 8 எம்பி செல்பி கேமரா உள்ளிட்டவை இருக்கின்றன.

நல்ல வடிவம்:

நல்ல வடிவம்:

இந்த ஸ்மார்ட்போன் பார்க்க மிகவும் கவர்ச்சிகரமாகவும் இருக்கின்றது. இதனால் வாடிக்கையாளர்கைளையும் தெறிக்கவிட்டுள்ளது.

சோனி எக்ஸிபிரியா 10:

சோனி எக்ஸிபிரியா 10:

சோனி எக்ஸ்பிரியா 10 6.0 திரையும் 21:9 ரேசியோவிலும் 1080 பி, ரிசொல்யூசனிலும் இருக்கின்றது.

13+5 எமப் கேமரா உள்ளிட்டவையும், சென்சார்கள், 4 கே வீடியோ, 8 எம்பி செல்பி கேமரா உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.

3ஜிபி ரேம்:

3ஜிபி ரேம்:

3 ஜிபி ரேத், 64ஜிபி மெமரி, 2870 எம்ஏஹெச் பேட்டரி, விரைவாக சார்ஜிங் செய்யும் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன.

எக்ஸ்பிரியா எல் 3:

எக்ஸ்பிரியா எல் 3:

சோனி எஸ்பிரியா எல் மாடல் இதில், 5.7 இன் ஸ்கிரீன், 720 +பேனல் , 18:9 கிஸ்கிரின் ரேசியோ, 13 எம்பி கேமரா, 13எம்பி மெயின் மாடல், 8 , எக்ஸிபிரியா, டெக் ஹெலிக்கோ பி 22, சிப்செட், 12 என்எம் புரோசர், 14 என்எம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

ஆன்ட்ராய்டு ஓரியோ:

ஆன்ட்ராய்டு ஓரியோ:

இதில் சோனிஎக்ஸிபிரியா எல்3இல் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ எக்ஸிபிரியா 10 டியூயோ வித் 9.0 பீ உள்ளிட்டவை இருக்கின்றன

Best Mobiles in India

English summary
sony xperia 10 and 10plus unveiled midrangers with 219 screens dual cameras : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X