Just In
- 15 min ago முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- 55 min ago போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- 1 hr ago இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- 1 hr ago Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
Don't Miss
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- News பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை.. மாணவர்களுக்கு வரும் குட்நியூஸ்?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைந்த பழனிச்சாமி!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரூ.7,200 கோடி கொடுத்து எரிக்ஸன் நிறுவனத்தை வாங்குகிறது சோனி
கடந்த 2001ம் ஆண்டு முதல் சோனி நிறுவனமும், எரிக்ஸன் நிறுவனமும் இணைந்து மொபைல்போன்களை விற்பனை செய்து வருகின்றன.
இந்த நிலையில், மொபைல்போன் மற்றும் டேப்லெட் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க சோனி முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, மொபைல்போன் தயாரிப்பில் உலக அளவில் முதல் 10 இடத்தில் இருக்கும் எரிக்ஸன் நிறுவனத்தை ரூ.7,200 கோடி மதிப்பில் சோனி விரைவில் கையகப்படுத்துகிறது. எரிக்ஸன் வசம் உள்ள 100 சதவீத பங்குகளையும் சோனி நிறுவனமே வாங்கிக்கொள்ள முடிவு செய்துள்ளது.
எனவே, மொபைல் விற்பனையை பன்மடங்கு அதிகரிக்கும் பொருட்டு சோனி நிறுவனம் மொபைல்களை தானே வெளியிடுவதாக உள்ளது.
இதன் மூலம் டெலிவிஷன், கேமரா, மொபைல் போன் போன்ற அனைத்து சாதனங்களின் விற்பனையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர முடியும் என்று சோனி நிறுவனம் கருதுகிறது.
இதனால் இதுவரை கொடுத்த படைப்புகளையும்விட மிகவும் உயர்ந்தரக தொழில் நுட்பங்களை சோனி நிறுவனம் வழங்கும் என்று எதிர் பாக்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470