48மெகா பிக்சல் கேமராவும் மிரட்ட வரும் சோனி ஸ்மார்ட்போன்.!

சோனி நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் என்றாலே இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிறுவனத்தின் அனைத்து மாடல் போன்களும் நல்ல தரமுடையதாக இருக்கின்றது.

|

சோனி நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் என்றாலே இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிறுவனத்தின் அனைத்து மாடல் போன்களும் நல்ல தரமுடையதாக இருக்கின்றது.

48மெகா பிக்சல் கேமராவும் மிரட்ட வரும் சோனி ஸ்மார்ட்போன்.!


மக்களுக்க தேவைப்படும் அனைத்து வசதிகளும் சோனி நிறுவனத்தின் போன்களில் அடங்கி இருப்பதால், அதனை விரும்பி வாங்குகின்றனர். காலத்திற்கு ஏற்றார் போல் போன்களை வித்தியசமான முறையில் சோனி நிறுவனம் சந்தைபடுத்தி வருகிறது.

48 மெகா பிக்சல்:

48 மெகா பிக்சல்:

சோனி நிறுவனம் 48 மெகா பிக்சல் ஸ்மார்ட் போன் சென்சார் ஸ்மார்ட் போரனை முதன் முதலாக அறிமுகப்படுத்துகிறது. இந்த செல்போனில் குவாட்-பேயர் சிப் உள்ளதால், உயர்ந்த மற்றும் குறைந்த காட்சிகளையும் தெளிவாக காண முடியும்.

காட்சி மேம்பாடு முறை:

காட்சி மேம்பாடு முறை:

சிஎம்ஓஎஸ் பட சென்சார் இருப்பதால், உயர் மற்றும் குறைந்த ஒளி இருந்தாலும் காட்சிகளை தெளிவாக காண முடியும். ஐஎம்எக்ஸ் 586 நிறுவனம் மூலம் உயர் காட்சிகளை 48 மெகா பிக்சல் சென்சாரை காண வழி செய்கிறது. உயர் மற்றும் குறைந்த காட்சிகளை கேமராவில் இணைக்கப்பட்டுள்ள A7R III மேம்படுத்துகிறது.

கூகுள் பிக்சல் 2 எக்எஸ்எல்:

கூகுள் பிக்சல் 2 எக்எஸ்எல்:

காட்சிகளை தெளிவாக பதிவு செய்ய 0.8 மைக்ரோ பிக்சல் சிப்பை பொருத்தி, 48 மெகா பிக்சலி படங்களை காண உதவுகிறது. குவாட்-பேயர் சிப்பும் இருப்பதால், போனில் கலர்களை தேர்ந்து எடுத்துக் கொள்கிறது. மேலும் கூகுள் பிக்சல் 2 எக்எஸ்எல் (1.4 மைக்காரன்) இருப்பதால், குறைந்த மற்றும் உயர்ந்த தரத்தில் காட்சிகளை கேமரா எடுக்கும்.

வேக வரம்பு:

வேக வரம்பு:

சோனி சிக்னல் புரோசசிங் தொழில் நுட்பம் வெளியிடும் வேகம் மற்றும் மாற்றும் வரம்பை வழங்கதை விட நான்கு மடங்கு அதிமாக அனுமதிக்கிறது. மேலும் 90எப்பிஎஸ் 4கே (4092 x 2,160) வீடியோவை பதிவு செய்யலாம். மேலும் 1080பி நேரம் 240பிபிஎஸ் நேரத்தில் வீடியோவை நிறுத்தி விடும். மேலும் டிஎஸ்எல்ஆர் மற்றும் கண்ணாடி இல்லாத காமிராக்களை சென்சார்களை சோனி நிறுவனம் கொண்டுள்ளது.

12 மெகா பிக்சல் கேமரா:

12 மெகா பிக்சல் கேமரா:

12 மொக பிக்சல் கேமராவையும் சோனி நிறுவனம் இந்த வகை போனில் நிறுவியுள்ளதால், மிக துள்ளியமான காட்சிகளையும் பெற வழிவகை செய்கிறது.

Best Mobiles in India

English summary
Sony unveils world's first 48-megapixel smartphone sensor: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X