Home
Mobile

ஸ்னாப்டிராகன் 845 செயலியுடன் வெளிவரும் எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 பிரீமியம்.!

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலை வரும் பிப்ரவரி 26-ம் தேதி பார்சிலோனாவில் நடக்கவிருக்கும் மொபைல் உலக காங்கிரஸ் (MWC) நிகழ்சியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது சோனி நிறுவனம்.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2, எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 அல்டரா, எக்ஸ்பீரியா எல்2 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களும் பார்சிலோனாவில் நடக்கவிருக்கும் மொபைல் உலக காங்கிரஸ் நிகழ்சியில் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 பிரீமியம் :

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 பிரீமியம் :

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 பிரீமியம் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 2இ160×3இ840பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 845:

ஸ்னாப்டிராகன் 845:

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 பிரீமியம் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன்845 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

6ஜிபி ரேம்:

6ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

செல்பீ கேமரா:

செல்பீ கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3300எம்ஏஎச்:

3300எம்ஏஎச்:

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 பிரீமியம் ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Sony to unveil Snapdragon 845 powered Xperia XZ1 Premium at MWC 2018 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X