Home
Mobile

சோனியின் 13MP கேமரா மொபைல் இது...!

By Keerthi

இன்றைக்கு ஸ்மார்ட் சந்தையில் ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என சோனி நிறுவனம் தொடர்ந்து போராடி வருகின்றது.

அந்தவகையில் சோனி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஒரு ஸ்மார்ட் போனை பற்றிதான் இப்போது நாம் பார்க்க உள்ளோம்.

சோனி T2 அல்ட்ரா என்று பெயர் கொண்ட இந்த மொபைல்6 இன்ச் நீளம் கொண்டது ஆகும் மேலும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் ஓ.எஸ் உள்ளது.

1.3GHz குவாட் கோர் பிராஸஸர் உள்ளது இந்த மொபைலில் அடுத்து இதில் 1GB ரேம் 13MP க்கு கேமரா மற்றும் 1.1MP க்கு பிரன்ட் HD கேமரா என அனைத்தும் இதில் உள்ளது.

8GB க்கு இதில் இன்பில்ட் மெமரி இருக்கிறது மேலும் இதில் 3000mAh பேட்டரி திறன் கொண்டு இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது.

இதோ அந்த மொபைல் பற்றி மேலும் சில தகவல்கள்....

#1

#1

13MP கேமரா உடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது

#2

#2

8GB க்கு இன்பில்ட் மெமரியுடன் இந்த மொபைல் கிடைக்கின்றது..இன்பில்ட் மெமரி என்று பார்த்தால் இது மிகவும் குறைவு தான்

#3

#3

ஜெல்லீபீன் ஓ.எஸ் உடன் கிடைக்கும் இந்த மொபைலில் கிட்கேட் அப்டேட்டும் உள்ளது

#4

#4

3000mAh பேட்டரி இந்த மொபைலில் உள்ளது இதனால் பேட்டரி இரண்டு நாட்களுக்கு நிற்கும் எனலாம்

#5

#5

இந்த மொபைலின் விலை ரூ.22,940 ஆகும்

<center><iframe width="100%" height="390" src="//www.youtube.com/embed/HsNanSMPqbE" frameborder="0" allowfullscreen></iframe></center>

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X