Home
Mobile

21எம்பி கேமரா கொண்ட சோனி பிக்காச்சு (முழு அம்சங்கள்).!

இந்த லீக்ஸ் தகவலின் மூலம் சோனி பிக்காச்சு கருவியின் முழு அம்சங்கள் சார்ந்த விடயங்களும் தெரிய வந்துள்ளது.

By Muthuraj

ஜப்பானிய கைபேசியில் தயாரிப்பாளர் ஆன சோனி ஒரு சுவாரஸ்யமான பெயர் கொண்ட அதாவது சோனி பிக்காக்சு என்ற ஒரு புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த வேலையில் ஈடுபடுவதாக தெரிகிறது. இதுவரை அறிவிக்கப்படாத சோனி பிக்காச்சு கருவி சார்ந்த குறிப்புகளானது அதன் பெயரை விட பல மடங்கு சுவாரசியம் மிகுந்ததாய் உள்ளது.

ஜிஎப்எக்ஸ்பென்ச் (GFXBench) மூலம் வெளியாகியுள்ள இந்த லீக்ஸ் தகவலில் சோனி பிக்காச்சு கருவியின் முழு அம்சங்கள் சார்ந்த விடயங்களும் தெரிய வந்துள்ளது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

வெளியான தகவலின்படி சோனி பிக்காச்சு கருவியானது 280x720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 5 பிங்கர் கெஸ்டர் ஆதரவு கொண்ட ஒரு 5 அங்குல எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

செயலி

செயலி

உடன் மாலி டி880 மற்றும் 3ஜிபி ரேம் இணைந்த மீடியா டெக் எம்டி6757 ஹீலியோ பி20 எஸ்ஓசி அக்டா கோர் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

சேமிப்பு

சேமிப்பு

32ஜிபி சேமிப்பு கொண்ட கருவியான இது 22ஜிபி சேமிப்பை பயனர்க்ளுக்கு ஒதுக்கும். இது தவிர, ஆண்ட்ராய்டு 7.0 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும்.

கேமரா

கேமரா

எல்லாவற்றிற்கும் மேலாக சோனி பிக்காச்சு ஒரு 21 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் மற்றும் ஒரு எல்இடி ப்ளாஷ் கொண்ட முதன்மை கேமரா மற்றும் ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டிருக்கும்.

ஆட்டோ ப்போகஸ், பேஸ் டிடெக்ஷன்

ஆட்டோ ப்போகஸ், பேஸ் டிடெக்ஷன்

உடன் பின்புற கேமராவானது ஆட்டோ ப்போகஸ், பேஸ் டிடெக்ஷன், பிளாஷ், எச்டிஆர் புகைப்படம் மற்றும் டச் ப்போகஸ் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

இணைப்பு அம்சங்கள்

இணைப்பு அம்சங்கள்

மேலும் லீக்ஸ் தகவலின்படி இக்கருவி ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் வைஃபை போன்ற இணைப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. மேலும் பட்டியலின் படி, இந்த சாதனம் அக்செலரோமீட்டர், லைட் சென்சார் மற்றும் பிராக்ஸ்மிட்டி சென்சார் ஆகிய அம்சங்களும் கொண்டுள்ளது.

மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2017

மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2017

இந்த கருவி சார்ந்த எந்த விதமான அறிவிப்பு மற்றும் கிடைப்கூடிய தன்மை போன்ற விபரங்களை சோனி வழங்கவில்லை என்றாலும்கூட இந்த மாத இறுதியில் நடைபெற மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2017 நிகழ்வில் இந்த சோனி பிக்காச்சு ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகலாம் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரெட்மீ ப்ரோ 2 - சியோமி 2017 வியாபார வேட்டையின் அடுத்த கருவி.!

Best Mobiles in India

English summary
Sony Pikachu spotted with 21 megapixel camera and Android Nougat. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X