அட்டகாசம்.. இனி பேட்டரித்திறனை ஷேர் செய்து கொள்ளலாம்.!

Written By:

மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களின் மூலம் புகைப்படங்கள், நூல்கள் மற்றும் வீடியோக்களை அதிகமாக பகிர்ந்து கொள்ள முனையும் போது விரைவில் அவர்களின் பேட்டரிகளும் குறையும். அதற்காக பகிர்வுகளை நிறுத்த முடியாது ஒருவேளை இப்படி இருந்தால் எப்படி இருக்கும்.? அதாவது - பேட்டரியையே பகிர்ந்துகொள்ள முடிந்தால்..?? எப்படி இருக்கும்.?

அட்டகாசம்.. இனி பேட்டரித்திறனை ஷேர் செய்து கொள்ளலாம்.!

அதற்கு பேட்டரியை தான் கழட்டி கொடுக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம் பிரபல நிறுவனமான சோனி சமீபத்தில் ஒருவருக்கொருவர் இடையே பேட்டரி திறனை மாற்ற அனுமதிக்கும் ஒரு காப்புரிமையை பெற்றுள்ளது.

சோனியின் இந்த காப்புரிமை ஒரு தொலைபேசியில் இருந்து மற்றொரு தொலைபேசிக்கு சார்ஜை பகிர்ந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். மற்றும் பயனர்கள் இதை நிகழ்த்த மற்றொரு சாதனத்தை தொட அல்லது பரிமாற்றத்தின் போது நெருக்கமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காப்புரிமை நிஜமாகினால் அது பல வேளைகளில் நுகர்வோர் மின்னணு சாதனங்களுக்கு வயர்லெஸ் வழிமுறை கொண்டு நுகர்வோர்களின் மின்னணு சாதனங்களுக்கு இடையே சார்ஜ்தனை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

மேலும் படிக்க
கற்பனைக்கு எட்டாத அசத்தல் கேமரா அம்சங்களுடன் கேலக்ஸி எஸ்8.!

Read more about:
English summary
Sony patent would allow you to share phone battery life. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot