Just In
- 19 min ago ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- 32 min ago போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- 1 hr ago ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- 3 hrs ago வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
Don't Miss
- Education குரூப்-1 வேலைக்கான நேர்முகத் தேர்வு முடிவுகள் ரிலீஸ்...குஷியில் தேர்வர்கள்...!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Movies விஜய்யை அட்டாக் பண்ணி அஜித் போட சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
அட்டகாசம்.. இனி பேட்டரித்திறனை ஷேர் செய்து கொள்ளலாம்.!
இதை நிகழ்த்த மற்றொரு சாதனத்தை தொட அல்லது பரிமாற்றத்தின் போது நெருக்கமாக இருக்க வேண்டும்.!
மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களின் மூலம் புகைப்படங்கள், நூல்கள் மற்றும் வீடியோக்களை அதிகமாக பகிர்ந்து கொள்ள முனையும் போது விரைவில் அவர்களின் பேட்டரிகளும் குறையும். அதற்காக பகிர்வுகளை நிறுத்த முடியாது ஒருவேளை இப்படி இருந்தால் எப்படி இருக்கும்.? அதாவது - பேட்டரியையே பகிர்ந்துகொள்ள முடிந்தால்..?? எப்படி இருக்கும்.?
அதற்கு பேட்டரியை தான் கழட்டி கொடுக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம் பிரபல நிறுவனமான சோனி சமீபத்தில் ஒருவருக்கொருவர் இடையே பேட்டரி திறனை மாற்ற அனுமதிக்கும் ஒரு காப்புரிமையை பெற்றுள்ளது.
சோனியின் இந்த காப்புரிமை ஒரு தொலைபேசியில் இருந்து மற்றொரு தொலைபேசிக்கு சார்ஜை பகிர்ந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். மற்றும் பயனர்கள் இதை நிகழ்த்த மற்றொரு சாதனத்தை தொட அல்லது பரிமாற்றத்தின் போது நெருக்கமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காப்புரிமை நிஜமாகினால் அது பல வேளைகளில் நுகர்வோர் மின்னணு சாதனங்களுக்கு வயர்லெஸ் வழிமுறை கொண்டு நுகர்வோர்களின் மின்னணு சாதனங்களுக்கு இடையே சார்ஜ்தனை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
மேலும் படிக்க
கற்பனைக்கு எட்டாத அசத்தல் கேமரா அம்சங்களுடன் கேலக்ஸி எஸ்8.!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470