2013ன் பிரம்மாண்ட வர்தக விழாவில் சோனி கலக்கல் என்ட்ரி!!!

|

ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் IFA 2013 உலகின் பிரம்மாண்ட வர்தக கண்காட்சி ஒரு திருவிழா போல் நடைபெற்று வருகிறது. பல முன்னனி நிறுவனங்களும் இந்த விழாவில் தங்கள் புதுமைகளை உலகிற்க்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

சோனி நிறுவனம் சோனி எக்ஸ்பீரியா Z1, சோனி VAIO பிட் மல்டி-பிளிப் லேப்டாப், சைபர் ஷாட் DSC-QX10 மற்றும் DSC-QX100, FDR - AX1E 4K கேம்கார்டர், சோனி ஸ்மார்ட்வாட்ச் 2, சோனி VAIO டேப் 11 லேப்டப் உட்பட இன்னும் பல சாதனங்களுடன் இந்த விழாவில் கலக்கலாக களமிறங்கியுள்ளது.

20.7மெகாபிக்சல் கேமரா கொண்ட சோனி எக்ஸ்பீரியா Z1ன் சிறந்த அம்சங்கள், மல்டி-பிளிப் மாடல் கொண்ட சோனி VAIO லேப்டாப், 4K கேம்கார்டர் மற்றும் இன்னும் சில சாதனங்கள் பற்றிய தகவல்கள், படங்கள் ஆகியவற்றை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

சோனி எக்ஸ்பீரியா Z1 ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்.

சோனி VAIO பிட் மல்டி-பிளிப்

சோனி VAIO பிட் மல்டி-பிளிப்

சோனி VAIO பிட் மல்டி-பிளிப் லேப்டாப்பை பல மோட்களில் பயன்படுத்தலாம். இதை நீங்கள் டேப்லெட் போலவும் மாற்றி உபயோகிக்கலாம். இது 13 இன்ஞ், 14இன்ஞ் மற்றும் 15 இன்ஞ் என மூன்று வகைகளில் வருகிறது.

சைபர் ஷாட் DSC-QX10 மற்றும் DSC-QX100

சைபர் ஷாட் DSC-QX10 மற்றும் DSC-QX100

இந்த சைபர் ஷாட் கேமராக்கள் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களுடன் இணைத்து படம் எடுக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

FDR - AX1E 4K கேம்கார்டர்

FDR - AX1E 4K கேம்கார்டர்

இந்த கேம்கார்டர் மூலம் 4k வீடியோக்களை படம் பிடிக்கலாம். 4K வீடியோ என்பது ஹச்டி வீடியோக்களை விட குவாலிட்டியான வீடியோ ஆகும். இதில் உள்ள 1/2.3-type Exmor R CMOS சென்ஸார் ஹச்டி வீடியோக்களை விட குவாலிட்டியான 4k வீடியோக்களை படம் பிடித்து தரும்.

சோனி ஸ்மார்ட்வாட்ச் 2

சோனி ஸ்மார்ட்வாட்ச் 2

சோனி ஸ்மார்ட்வாட்ச் 2 பல அம்சங்களை கொண்டுள்ளது.

சோனி VAIO டேப் 11

சோனி VAIO டேப் 11

இந்த விண்டோஸ் 8 லேப்டாப் 11.6 இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. குறைந்த எடை உள்ள இந்த லேப்டாப் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வருகிறது.

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

5இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே,
2.2GHZகுவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்,
2ஜிபி ராம்,
16ஜிபி ரோம்,
20.7 மெகாபிக்சல் கேமரா,
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
3,000mAh பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

அழகாக டிஸைன் செய்யப்பட்டுள்ள சோனி எக்ஸ்பீரியா Z1 வாட்டர் புரூப் டெக்னாலஜி கொண்டுள்ளது. இதில் உள்ள 5இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளேவில் படங்களை தெளிவாக பார்க்கலாம்.

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

இதில் உள்ள 20.7 மெகாபிக்சல் கேமரா மூலம் குவாலிட்டியான போட்டோக்களை எடுக்கலாம். சோனி எக்ஸ்பீரியா Z1ல் புதுமையான கேமரா லென்ஸ் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

2.2GHZகுவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர் மற்றும் 2ஜிபி ராம் ஸ்மார்ட்போனின் வேகத்தை அதிகரிக்கும்.

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1


சோனி எக்ஸ்பீரியா Z1ன் விலை ரூ.47,000 இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X