Home
Mobile

கேத்ரீனா கைப் உடன் களமிறங்கிய சோனி மொபைல்!!!

By Prabakaran

சோனி நிறுவனம் இன்று (செப்டம்ப்ர் 18 ஆம் தேதி) டெல்லியில் தனது 20 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் உட்பட இன்னும் பல சாதனங்களை இந்தியாவில் வெளியிட உள்ளது என்று முன்பே கூறியிருந்தோம். இப்பொழுது சோனியின் புதிய சாதனங்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன.

நேற்று தான் சாம்சங் நிறுவனம் டெல்லியில் கேலக்ஸி நோட் 3 மற்றும் கேலக்ஸி கியர் ஆகிய இரண்டு சாதனங்களை ஜோடியாக வெளியிட்டது. அதை தொடர்ந்து சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா Z1, ஸ்மார்ட்வாட்ச், DSC QX10 மற்றும் QX100 லென்ஸ்கள், GTK-N1BT ஒயர்லெஸ் ஸ்பீக்கர் ஆகியவைகளை இன்று வெளியிட்டது.

இந்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை கேத்ரீனா கைப் 20 மெகாபிக்சல் கேமரா கொண்ட சோனி எக்ஸ்பீரியா Z1 ஸ்மார்ட்போனை வெளியிட்டார். கீழே உள்ள சிலைட்சோவில் சோனியின் புதிய சாதனங்களை பற்றி பார்ப்போம்.

சோனி எக்ஸ்பீரியா Z1 ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

5இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே,
2.2GHZகுவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்,
2ஜிபி ராம்,
16ஜிபி ரோம்,
20.7 மெகாபிக்சல் கேமரா,
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
3,000mAh பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

அழகாக டிஸைன் செய்யப்பட்டுள்ள சோனி எக்ஸ்பீரியா Z1 வாட்டர் புரூப் டெக்னாலஜி கொண்டுள்ளது. இதில் உள்ள 5இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளேவில் படங்களை தெளிவாக பார்க்கலாம்.

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

இதில் உள்ள 20.7 மெகாபிக்சல் கேமரா மூலம் குவாலிட்டியான போட்டோக்களை எடுக்கலாம். சோனி எக்ஸ்பீரியா Z1ல் புதுமையான கேமரா லென்ஸ் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

2.2GHZகுவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர் மற்றும் 2ஜிபி ராம் ஸ்மார்ட்போனின் வேகத்தை அதிகரிக்கும்.

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1ன் விலை ரூ.44,990 ஆகும்.

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

20.7 மெகாபிக்சல் கேமரா கொண்ட சோனி ஸ்மார்ட்போன்

GTK-N1BT ஒயர்லெஸ் ஸ்பீக்கர்

GTK-N1BT ஒயர்லெஸ் ஸ்பீக்கர்

சோனி ஒயர்லெஸ் ஸ்பீக்கர்

சோனி QX100

சோனி QX100

சோனி QX100 லென்ஸின் விலை ரூ. 24,990 ஆகும்.

சோனி QX10

சோனி QX10

சோனி QX10 லென்ஸின் விலை ரூ. 12,990 ஆகும்.

சோனி QX10

சோனி QX10

சோனி QX100 மற்றும் சோனி QX10, இந்த இரண்டு லென்ஸ்களும் செப்டம்பர் 25ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றன.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X