Home
Mobile

சோனி ஹனோமி 20 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போன்!!!

ஸ்மார்ட்போன்கள் ஹை குவாலிட்டி கேமராவுடன் வருவது போன்களுக்கு ஒரு பிளஸ் பாயிண்டாகவே அமைகிறது. சோனி நிறுவனத்தின் ஹனோமி ஐ1 சி6902 மாடல் ஸ்மார்ட்போனை பற்றி பல நாட்களாக நிறைய எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.

சோனி ஹனோமி ஐ1 ஸ்மார்ட்போன் 20.65 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது. இந்த கேமராவில் எடுக்கப்பட்ட படமும் இன்டர்நெட்டில் வெளியாகியுள்ளது. இந்த பேப்லெட் மாடல் போன் நோக்கியா லூமியா 1020, சாம்சங் கேலக்ஸி எஸ்4 ஜூம் ஆகிய போன்களுக்கு போட்டியாக விளங்கும் என தெரிகிறது.

சோனி ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

சோனி ஹனோமி 20 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போன்!!!

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

சோனி ஹனோமி ஐ1 ஸ்மார்ட்போன் 20.65 மெகாபிக்சல் சென்ஸார் கொண்டுள்ளது. இதில் எடுக்கப்பட்ட படம் 3936*5248 பிக்சல்ஸ் கொண்டதாகும் மற்றும் இந்த படம் 4:3 மோடில் எடுக்கப்பட்டுள்ளது.

சோனி ஹனோமி ஐ1 பற்றி வெளியான தகவல்கள் மற்றும் வதந்திகளை வைத்து பார்க்கும் பொழுது, இது 1080p ஹச்டி டிஸ்பிளே கொண்டிருக்கும். இதில் 2.2GHZ கூவால்காம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர் மற்றும் 2ஜிபி ராம் இருக்கும்.

16ஜிபி இண்டெர்னல் மெமரி மற்றும் 64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி, 20.65 மெகாபிக்சல் கேமரா, ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ், 4ஜி எல்டிஈ, 3ஜி, wi-fi, புளுடூத் 4.0 போன்ற சிறப்பம்சங்கள் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி பெர்லினில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் இந்த போன் வெளியிடப்படும் என தெரிகிறது. இதே நிகழ்ச்சியில் தான் சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி நோட் 3 யை வெளியிட உள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X