Home
Mobile

ஸ்னாப்டிராகன் 845 செயலியுடன் வெளிவரும் சோனி எச்8266.!

இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன, மேலும் இவற்றில் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

சோனி நிறுவனம் விரைவில் எச்8216, எச்8266, எச்8276 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த சோனி எச்8266 ஸ்மார்ட்போனின் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 845 செயலியுடன் வெளிவரும் சோனி எச்8266.!

சோனி எச்8266 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலியுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன, மேலும் இவற்றில் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது, இந்த சோனி எச்8266 ஸ்மார்ட்போன், மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 845 செயலியுடன் வெளிவரும் சோனி எச்8266.!

சோனி எச்8266 ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் 12எம்பி சென்சார் இவற்றில் உள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சோனி எச்8266 ஸ்மார்ட்போன் 3,130எம்ஏஎச் பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு அடுத்த மாதம் துவகத்தில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Sony H8266 visits Geekbench with Snapdragon 845 Android Oreo ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X