Home
Mobile

6-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் அசத்தலான சோனி எச்4233.!

இந்த சோனி எச்4233 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0.0 ஓரியோ இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

By Prakash

சோனி நிறுவனம் கூடிய விரைவில் சோனி எச்4233, எச்3213, எச்8216 மற்றும் எச்8266 ஸ்மார்ட்போன் மாடல்களை விரைவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு சோனி எச்4233 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் தற்சயமயம் இணையத்தில் கசிந்துள்ளது.

சோனி எச்4233 ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பிற்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6-இன்ச் டிஸ்பிளே:

6-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (1280x1080)பிக்சல் தீர்மானம் கொண்டு
இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் கைரேகை ஸ்கேனர் கொண்டு சோனி எச்4233 ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 630:

ஸ்னாப்டிராகன் 630:

சோனி எச்4233 ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

இந்த சோனி எச்4233 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0.0
ஓரியோ இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

21எம்பி ரியர் கேமரா:

21எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 21எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

சோனி எச்4233 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது எனத்
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Sony H4233 to launch as Xperia XA2 Ultra; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X