Home
Mobile

ஆண்ட்ராய்டு ஓரியோ & 21எம்பி கேமராவுடன் வெளிவரும் சோனி எச்4133.!

இந்த சோனி எச்4133 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலியைக் கொண்டுள்ளது.

By Prakash

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சோனி எச்4133 என்ற ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, அதன்பின் இந்த ஸ்மார்ட்போனை பற்றிய பல தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த சோனி எச்4133 ஸ்மார்ட்போன்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.2-இன்ச் என்ற பெரிய டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (1920-1080)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல சிறப்பம்சங்கள் கொண்டு இந்த சோனி எச்4133 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

குவால்காம்:

குவால்காம்:

இந்த சோனி எச்4133 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலியைக் கொண்டுள்ளது,
அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

21எம்பி ரியர் கேமரா:

21எம்பி ரியர் கேமரா:

சோனி எச்4133 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 21எம்பி ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 4கே வீடியோ பதிவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதனுடைய செல்பீ கேமரா 8எம்பி எனக் கூறப்பட்டுள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

டூயல்சிம், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

சோனி எச்4133. ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Sony H4133 visits GFXBench with 21MP camera Android Oreo ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X