Home
Mobile

வரப்போகும் சோனியின் எக்ஸ்பீரியா Z1 ஒரு பார்வை...!

By Keerthi

மொபைல் உலகில் தனக்கென ஒரு நிரந்திர இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் சோனி நிறுவனம் இந்த மாதம் 14ம் தேதி புதிதாக ஒரு மொபைலை வெளியிட இருக்கின்றது.

அதன் பெயர் சோனி எக்ஸ்பீரியா Z1 ஆகும் இந்த மொபைலை சோனி நிறுவனம் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கின்றது நிச்சயம் பெரும் வெற்றி பெறும் என்றும் அது எதிர்பாக்கிறது அப்படி என்ன இதில் இருக்கிறது என்று பார்ப்போமா.

4.2 இன்ச் நீளம் கொண்ட இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸில் இயங்கக் கூடியதாகும், இதில் 2.2 GHz quad-core Snapdragon 800 பிராஸஸர் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

வரப்போகும் சோனியின் எக்ஸ்பீரியா Z1 ஒரு பார்வை...!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

மேலும் இதன் முக்கிய சிறப்பம்சம் கேமரா தாங்க இதில் 20.7MP க்கு இதில் கேமரா உள்ளதுங்க மேலும் பிரன்ட் கேமரா 2MP க்கு மட்டுமே இதில் உள்ளது என்பது கொஞ்சம் மைனஸ் தாங்க.

இதில் 2GB க்கு ரேம், 16GB க்கு இன்டர்நெல் மெமரி என அனைத்தும் இதில் ஒரு இருக்கிறதுங்க இதன் பேட்டரி பவர் 2300mAH ஆகும்.

இதன் விலை குறித்து சோனி நிறுவனம் இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லைங்க.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X