Just In
- 39 min ago iPhone-க்கு வந்த இடி.. Google-இன் அடுத்த ஆப்பு.. SONY கேமரா.. OLED டிஸ்பிளே.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 1 hr ago குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- 5 hrs ago கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- 7 hrs ago இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
Don't Miss
- News ராகுல் காந்திக்கு நெருக்கடி? பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் பொதுச் செயலாளர்! வயநாட்டில் சலசலப்பு
- Sports நீ என்னப்பா 15 பந்துல அரைசதம் அடிக்கிற.. வரலாறு படைத்த மெக்குர்க்.. ட்ராவிஸ் ஹெட்டுக்கு பதிலடி!
- Lifestyle சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்வதால் இந்த 5 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் அடிக்கப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா?
- Movies Raayan: இசைப்புயல் இசையமைக்க.. நடனப்புயல் ஸ்டெப்ஸ் போட.. வெளியாக இருக்கு ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
பளபளக்கும் புதிய சோனி எரிக்ஸன் லைவ் ஸ்மார்ட்போன்!
பள பளக்கும் தோற்றம் கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி இருக்கிறது சோனி எரிக்சன். லைவ் என்ற பெயரில் இந்த புதிய ஸ்மார்ட்போனை வெளியிட இருக்கிறது சோனி எரிக்ஸன் நிறுவனம். இது வாக்மேன் வசதி கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்.
இது ஆன்ட்ராய்டு வி2.3 இயங்குதளம் கொண்டது. சோனி எரிக்சன் லைவ் ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்னாப்டிராகன் ஸ்கார்பியன் பிராசஸரை கொண்டிருக்கிறது. இதன் 3.2 இஞ்ச் திரை டிஎப்டி தொடுதிரை தொழில் நுட்பத்தினை கொண்டது. இந்த திரை 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும் என்பதால், எந்த காட்சிகளையும் சிறப்பாக பார்க்க முடியும்.
ஆட்டோ ஃபோக்கஸ் மற்றும் ஃபிளாஷ் தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் இந்த லைவ் ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் கேமராவும், செகன்டரி கேமராவும் உள்ளது. இதனால் 720பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியை பெற முடியும். 2ஜி, 3ஜி தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 1,200 எம்ஏஎச் பேட்டரி வசதியை பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆன்-லைன் மார்கெட்டில் அதிக வரவேற்பை பெற்றள்ளது. இதனால் சோனி எரிக்சன் நிறுவனம் நிறைய வசதிகளை இந்த லைவ் ஸ்மார்ட்போனில் இணைத்து வெளியிட உள்ளது. இந்த சோனி எரிக்சன் லைவ் ஸ்மார்ட்போன் ரூ-15,000 ஒட்டிய விலையில் கிடைக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470