Home
Mobile

யாருமே இல்லாத கடையில் டீ ஆத்தி சாம்பாதிக்கும் சோனி.!

முதலாளி இதில் ஒரு தொழில் நுணுக்கம் என்னா என்ற லட்டு காமெடியை சீரிசாக செயல்படுத்தி வருகின்றது சோனி நிறுவனம். இது செல்போனை தயாரிக்கிறது வாங்குவதற்கு ஆளில்லை. ஆனாலும் லாபம் கிடைக்கிது புதிராக இருக்கும்

யாருமே இல்லாத கடையில் யாருக்க ராசா டீ ஆத்தர என்று காமெடி எல்லாம் பார்த்து இருப்போம். அந்த காமெடி போலவே தற்போது சோனி நிறுனம் தொடர்ச்சியாக டீயிக்கு பதிலாக செல்போனை உற்பத்தி செய்து வருகின்றது.

இதில் விசேஷம் என்ன என்பது தான் பெரும் ஸ்சுவராசியமாக இருக்கின்றது. யாரும் செல்போனை வாங்க விட்டாலும் செல்போனை தயாரித்தும் லாபம் ஈடுட்டி வருகின்றது.

யாருமே இல்லாத கடையில் டீ ஆத்தி சாம்பாதிக்கும் சோனி.!

முதலாளி இதில் ஒரு தொழில் நுணுக்கம் என்னா என்ற லட்டு காமெடியை சீரிசாக செயல்படுத்தி வருகின்றது சோனி நிறுவனம். இது செல்போனை தயாரிக்கிறது வாங்குவதற்கு ஆளில்லை. ஆனாலும் லாபம் கிடைக்கிது புதிராக இருக்கும் அந்த வெற்றிக்கு பின்னால் தான் சோனி நிறுவனத்தின் வெற்றியே அடங்கியிருக்கின்றது.

இதுகுறித்து விரிவாக பார்த்தால் தான் நமக்கே புரியும்.

முன்பு பட்டைய கிளப்பிய விற்பனை:

முன்பு பட்டைய கிளப்பிய விற்பனை:

முன்பு எல்லாம் சோனி நிறுவனத்தின் செல்போன்களை வாங்க மார்க்கெட்டில் ஏக்கப்பட்ட கிராக்கியாக இருக்கும். இதனால் அந்த நிறுவனம் அதிகளவில் லாபம் ஈட்டி வந்தது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளும் தரம் வாய்ந்தவையாகவும் இருந்தது.

கடும் போட்டி:

கடும் போட்டி:

இந்திய சந்தையிலும் ஏராளானான நிறுவனங்கள் நுழைந்தன. குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் மற்ற நிறுவனங்கள் புதுமையுடன் களம் கண்டதால் சோனி நிறுவனம் இருக்கின்ற இடம் தெரியாமல் போனது.

5 சதவீதம் மட்டும் மார்க்கெட்:

5 சதவீதம் மட்டும் மார்க்கெட்:

இன்று சோனி நிறுவனத்திடம் 5 சதவீதம் தான் மார்க்கெட் இருக்கின்றது. இருந்த போதிலும் இந்தாண்டு 30% சதவீதம் வருவாய் உயர்வை எதிர்பார்த்து இருக்கின்றது. மேலும் 7.7 பில்லியன் வருவாய் கிடைக்கும் என்று அந்த நிறுவனம் கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு 17% ஆக லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளது.

ஆள் இல்லாத கடையில் காசு பார்க்கும் நிறுவனம் :

ஆள் இல்லாத கடையில் காசு பார்க்கும் நிறுவனம் :

கடந்த 5 ஆண்டில் சோனி நிறுவனம் புதிய மாடலில் பிளே ஸ்டேஷன் கன்சோல் எதையும் வெளியிடவில்லை. இருந்தாலும், கேமிங்கில் 65% சதவீதம் வருவாயை ஈட்டி வருகின்றது.

அதிக லாபம் கொடுக்கும் சென்சார்:

அதிக லாபம் கொடுக்கும் சென்சார்:

பெரும்பாலான செல்போன் நிறுவனங்கள் சோனி நிறுவனத்தின் சென்கார்களை பயன்படுத்தி வருகின்றனர். செல்போனை சோனி நிறுவனம் தயாரிக்கவிட்டாலும், மற்ற நிறுவனங்களுக்காக சென்சார் உள்ளிட்ட முக்கிய தளவாட பொருட்களை தயாரித்து லாபம் சாம்பாதித்து வருகின்றது.

மார்க்கெட்டில்  லாபம் :

மார்க்கெட்டில் லாபம் :

மார்க்கெட்டில் பின்னாலும் சென்றாலும் நிறுவனத்னுக்கு நஷ்டம் ஏற்படவில்லை. இருந்த போதிலும், சென்சார் உள்ளிட்ட தயாரிப்புகளுக்காகவே சோனி லாபமடைந்து வருகின்றது.

Best Mobiles in India

English summary
sony doesnt need you doesnt need youdoesnt need you : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X