உங்களோட ஆண்ட்ராய்டு மொபைலில் இந்த ஆப்ஸ்கள் இருக்கா???
இன்றைக்கு ஸ்மார்ட் போன்ஸ் என்பவை மனிதனின் அத்தியாவசிய தேவையாகவே மாறிவிட்டது எனலாம் அந்த அளவிற்கு அதன் பயன்பாடு இன்று நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
அதுவும் ஆண்ட்ராய்டு மொபைல்களின் விற்பனையானது வருடத்திற்கு வருடம் கூடிக் கொண்டே செல்கிறது எனலாம்.
ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கிய உடன் அதில் சில முக்கிய ஆப்ஸ் களை சிலர் டவுண்லோட் செய்கிறார்கள் ஆனால் சிலர் எதுவும் செய்வதில்லை சும்மா கால் வந்தால் எடுத்து பேச மட்டுமே அதை பயன்படபத்துகிறார்கள்.
இதோ அவர்களுக்காக கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் சில முக்கிய இலவச ஆப்ஸகளை பற்றி பார்க்கலாம் வாங்க...

#1
இந்த ஆப்ஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம் நண்பர்கள் உடன் தொடர்பில் இருக்க இந்த ஆப்ஸ் பயன்படுகின்றது இன்டர்நெட் மட்டும் இருந்தால் போதும் எத்தனை மெசேஜ்கள் வேண்டுமானாலும் இலவசமாக நண்பர்களுக்கு அனுப்பலாம்.நீங்கள் கம்பியூட்டரில் இந்த செய்தியை படித்துகொண்டிருந்தால் உங்கள் மொபைலில் இந்த ஆப்ஸை பெற உங்களது மொபைலை ஆன் செய்து கூகுளின் Play store ல் சென்று இதை டவுன்லோட் செய்து கொள்ளலாம்

#2
இது இலவசமாக கால்கள் செய்ய உதவுகின்றது இதற்கும் இன்டர்நெட் இணைப்பு மட்டும் இருந்தால் போதும்

#3
இது வீடியோ காலிங் மூலம் நேரடியாக மொபைலில் பேசிக் கொள்ள உதவுகின்றது

#4
பேஸ்புக்கில் நீங்கள் பார்த்திருக்கலாம் சாதாரண போட்டோவை பல வேலைபாடுகளுடன் சூப்பரா காட்டுவாங்க சில மக்கள், அந்த மாதிரி உங்க போட்டோவையும் அழகாக்கி பேஸ்புக்ல போட இந்த ஆப்ஸை டவுன்லோட் பண்ணுங்க உங்க மொபைலில்

#5
இது பேஸ்புக் இல்லைங்க பேஸ்புக்ல இருக்கற நண்பர்களுடன் சாட் மட்டும் செய்ய இது பயன்படும்ங்க

#6
சில முக்கியமான படங்களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பலாம் அவர்களுக்கு அந்த படம் எத்தனை வினாடிகள் மட்டும் தெரிய வேண்டும் என்பதையும் இதில் ஆட் செய்து அனுப்பினால் அந்த வினாடிகளுக்கு பிறகு உங்களது போட்டோவை அவரால் பார்க்க முடியாது

#7
இது உங்களது படங்களை மட்டும் ஆப்லோட் செய்ய பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளம் ஆகும் இதன் பயன்பாடு ஏனோ இந்தியாவில் குறைவாகவே உள்ளது


Click it and Unblock the Notifications