Home
Mobile

டூயல் சிம் மொபைல்களில் உள்ள சில குறைபாடுகள்...!

By Keerthi

இன்றைக்கு மொபைல் வாங்குபவர்கள் பெரும்பாலும் கடைகளில் அல்லது இன்டர்நெட்டில் தேடித் தேடி வாங்குவது டூயல் சிம் மொபைல்கள் தான்.

இரண்டு சிம்களை போட்டு பயன்படுத்தும் மொபைல்கள் நமக்கு பெரிதும் உதவுகின்றன் என்று தான் நாம் நினைத்திருப்போம்.

ஆனால் அதிலும் சில குறைபாடுகள் இருக்கவே செய்கின்றது இதோ அவை என்னவென்று இங்க பார்க்கலாம்....

#1

#1

டூயல் சிம் மொபைல்கள் சந்திக்கும் பெரும் பிரச்சனை பேட்டரி பிரச்சனை தான் இரண்டு சிம்கள் இருப்பதால் பேட்டரி அதிக நேரம் வராது.

#2

#2

இரண்டு சிம்களின் டவர் ரேஞ்சை கண்டுபிடிக்க மொபைல் அதிக பேட்டரி திறனை எடுத்துக் கொள்ளும்

#3

#3

மேலும் மொபைலின் இயக்கம் அடிக்கடி ஹேங் ஆகி அப்படியே நிற்கும்

#4

#4

மொபைலின் பேட்டரி விரைவில் சூடாகும்

#5

#5

தற்போது சந்தையில் கிடைக்கும் டூயல் சிம் மொபைல்களில் நெக்ஸஸ் 5. மோட்டோ ஜி, எல்.ஜி G2 ஆகியவை சிறந்த மொபைல்களாக கருதப்படுகின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X