சார்ஜர் தேவையில்லை!! ஹெட்போனிலே சார்ஜ் ஏற்றலாம்
ஸ்மார்ட்போன்களில் இருக்கும் பெரிய பிரச்சனை பேட்டரிதான். முக்கியமான நேரத்துல கரெக்டா நம்ம போன் சுச் ஆப் ஆகிடும். இந்த மாதிரி பிரச்சனைல நிறைய பேர் பாதிக்க பட்டிருப்பீங்க.
இந்த பிரச்சனைக்கு தீரிவு காண பலர் முற்பட்டனர். சோலார் பவர் மூலம் ஸ்மார்ட்போன்களுக்கு எப்படி சார்ஜ் ஏத்தலாம் என்ற கோணத்தில் ஆராய்ச்சிகள் நடந்தது.
இப்பொழுது இதற்க்கு தீர்வாக சோலார் செல்கள் கொண்ட ஹெட்போன்களை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் போன்களுக்கு சார்ஜ் ஏத்தலாம்.
கீழே உள்ள சிலைட்சோவில் சோலார் ஹெட்போனின் படங்கள் மற்றும் அதை பற்றிய தகவல்களை பாருங்கள்.
Click Here New Smartphones Gallery

சோலார் ஹெட்போன்
சோலார் ஹெட்போன் UK வில் உள்ள ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

சோலார் ஹெட்போன்
இதை தலையில் அணிந்துகொண்டு நடந்து போகும் போதே சார்ஜ் ஏற்றலாம்.

சோலார் ஹெட்போன்
இதில் 0.55 வாட்ஸ் திறன் கொண்ட சோலார் பேனல்கள் உள்ளது.

சோலார் ஹெட்போன்
இதில் உள்ள சோலார் செல்கள் வளையும் தன்மையுடன் உள்ளதால் நார்மல் ஹெட்போன் போல இதையும் உங்கள் தலைக்கு ஏற்றவாறு அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம்.

சோலார் ஹெட்போன்
சோலார் ஹெட்போனில் எடை கம்மியான இரண்டு லித்தியம் பேட்டரிகள் உள்ளது.

சோலார் ஹெட்போன்
இதில் தயாரிக்கப்படும் எனர்ஜி இரண்டு லித்தியம் பேட்டரிகளிலும் சேமித்து வைக்கப்படுகின்றன.

சோலார் ஹெட்போன்
வால்யூமை கன்ட்ரோல் செய்ய ரிமோட் கன்ட்ரோலும் இதில் உள்ளது.

சோலார் ஹெட்போன்
சூர்ய சக்தி இல்லாத சமயங்களில் யுஎஸ்பி கார்டு மூலம் ஹெட்போனை சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம்.

சோலார் ஹெட்போன்
இதனை உருவாக்கியவர் பெயர் ஆன்டிரியு ஆன்டெர்ஸன். அவர் இதுக்கு ஆன்-பீட் ஹெட்போன் என்று பெயர் வைத்துள்ளார்.

சோலார் ஹெட்போன்
சோலார் ஹெட்போன் 2014ல் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
Click Here For Latest Music Gadgets Gallery


Click it and Unblock the Notifications