ஸ்னேப்சாட்டில் வந்தாச்சு புது ஆப்ஷன்...!

Written By:


இன்று ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவரும் ஸ்னேப்சாட்(Snapchat) நிச்சயம் தெரிந்திருக்கும் அதாவது இந்த அப்ளிகேஷன் மூலம் படங்களை நண்பர்களுக்கு அனுப்பலாம்.

நாம் குறிப்பிட்ட டைமர் வைத்து இதன் மூலம் அனுப்பும் படங்கள் நண்பர்கள் பார்த்து முடித்தவுடனே அதுவாகவே டேலிட் ஆகிவிடும்.

தற்போது ஸ்னேப்சாட் புதிதாக ஒரு வசதியை புகுத்தியுள்ளது அதாவது முன்பு வெறும் இமெஜ்கள் மட்டும் தான் அனுப்ப முடியும்.

ஸ்னேப்சாட்டில் வந்தாச்சு புது ஆப்ஷன்...!

தற்போது இதில் வீடியோக்களும் இணைந்துள்ளது இதன் மூலம் நாம் குறிப்பிட்ட டைமர் வைத்து நாம் எடுக்கும் சில வீடியோக்களை நண்பர்களுக்கு அனுப்பலாம்.

நண்பர்கள் அந்த வீடியோவை ஒரே தடவை மட்டுமே பார்க்க முடியும் அதன் பிறகு அது தானாகவே டேலிட் ஆகிவிடும்.

இந்த புது வசதிக்கு உலகம் முழுவதும் ஸ்னேப்சாட் பயன்படுத்தும் யூஸர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இதோ இந்த அப்ளிகேஷனை டவுண்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்.

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot