அன்லிமிடேட் எஸ்.எம்.ஸ் வழங்கும் கூகுள்
oi
-Keerthi
By Keerthi
கூகுள் தனது பயனீட்டாளருக்கு அன்லிமிடேட் மெசேஜ்(SMS)
சேவையை வழங்கி வருகிறது.இதற்கு ஆண்ராய்டு
மொபைல் தேவை இல்லை இதை சாதாரண மொபைலிலும்
பயண்படுத்தலாம்.
இதற்கு முதலில் நீங்கள் கூகுள் வாய்ஸ் கான்பிகரேஷனை ஆக்டிவ்
செய்ய வேண்டும்.
பின்பு நீங்கள் உங்களுக்கு பிடித்தாமான நபருக்கு எளிதாக மெசேஜ்
அனுப்பலாம்.
இதில் உங்கள் மொபைல் எண் அந்த நபருக்கு செல்லாது,நீங்கள்
அனுப்பி செய்து மட்டுமே செல்லும்.
இதற்காகவே கூகுள் ஒரு தனி நம்பரை உங்களுக்கு ஒதுக்கீடு
செய்கிறது.
எடுத்துகாட்டாக,கூகுள் உங்களுக்கு ஒதுக்கீடு செய்த நம்பர் 501 எனில்
அந்த எண் மட்டுமே நீங்கள் அனுப்பிய நபருக்கு செல்லும்,உங்கள்
மொபைல் எண் செல்லாது.
உண்மையில் இது இன்றைய இளம் தலைமுறைக்கு ஒரு பயனுள்ள
தகவல் ஆகும்.
Click Here For New Smartphones Gallery

அன்லிமிடேட் எஸ்.எம்.ஸ் வழங்கும் கூகுள்

அன்லிமிடேட் எஸ்.எம்.ஸ் வழங்கும் கூகுள்

அன்லிமிடேட் எஸ்.எம்.ஸ் வழங்கும் கூகுள்

அன்லிமிடேட் எஸ்.எம்.ஸ் வழங்கும் கூகுள்

அன்லிமிடேட் எஸ்.எம்.ஸ் வழங்கும் கூகுள்
Click Here For New Gadgets Gallery
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications