5000எம்ஏஎச்; 32ஜிபி; சூப்பர் பட்ஜெட் விலை: இதைவிட வேறென்ன வேணும்.!?
இந்த டி.போன் பி ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஸ்மார்ட்ரான் இப்போது புதிய டி.போன் பி (t.phone P) ஸ்மார்ட்போன் மாடலை சூப்பர் பட்ஜெட் விலையில் இந்திய மொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின்பு அதிநவீன மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் டி.போன் பி வரும் ஜனவரி 17-ம் தேதி பிளிப்கார்ட் வழியே விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இந்த டி.போன் பி ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. வீடியோ கேம், இன்டர்நெட் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் இந்த டி.போன் பி ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 435:
ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் டி.போன் பி மாடல் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

32ஜிபி மெமரி:
இந்த டி.போன் பி ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமிரா:
ஒரு புதிய போன் ரிலீஸ் ஆனால் பெரும்பாலானோர் பார்ப்பது கேமிராவின் தன்மை தான். அந்த வகையில் இந்த போனில் 13MP பின்கேமிராவுடன் PDAF, f/2.0 மற்றும் LED பிளாஷ் உள்ளது. அதேபோல் 5MP செல்பி கேமிராவுடன் வைட் லென்ஸ் உள்ளதால் மிக அதிகமானோர்களுடன் செல்பி எடுக்கலாம்.

இணைப்பு ஆதரவுகள்:
வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டிஸ்பிளே
டி.போன் பி ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1280 x 720 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

5000எம்ஏஎச்:
இந்த சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, வீடியோ கேம், இன்டர்நெட் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் இந்த டி.போன் பி ஸ்மார்ட்போன் மாடல்.

விலை:
ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் டி.போன் பி ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.7,999-ஆக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின்
பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications