இரட்டை கேமரா கொண்ட மலிவான ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதுதானுங்க.!

By Lekhaka

  இரட்டை கேமராக்களை கொண்டு ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை கீழே காண்போம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஓப்போ A3s

  முக்கிய அம்சங்கள்

  6.2 இன்ச் (1520 x 720 பிக்சல்) 18:9 முழு பார்வை 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

  1.8GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm மொபைல் பிளாட்பார்ம் உடன் அட்ரினோ 506 GPU

  2GB ரேம் உடன் 16GB சேமிப்பகம் / 3GB ரேம் உடன் 32GB சேமிப்பகம்

  மைக்ரோSD மூலம் 256GB வரை நினைவகத்தை விரிவுப்படுத்த முடியும்.

  கலர்OS 5.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ)

  இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோSD)

  13MP பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 2MP கேமரா

  8MP முன்பக்கத்தை நோக்கி கேமரா, f/2.2 துளை

  4G வோல்டி

  4230mAh (வழக்கமானது) / 4100mAh (குறைந்தபட்சம்) உட்கட்ட பேட்டரி

  ஹானர் 9 லைட்

  முக்கிய அம்சங்கள்

  5.65-இன்ச் (2160 x 1080 பிக்சல்) முழு HD+ 18:9 2.5D வளைவு கிளாஸ் டிஸ்ப்ளே

  ஆக்டா-கோர் கிரின் 659 செயலி உடன் மாலி T830-MP2 GPU

  3GB ரேம் உடன் 32GB சேமிப்பகம்

  4GB ரேம் உடன் 64GB சேமிப்பகம்

  மைக்ரோSD மூலம் 256GB நினைவகத்தை விரிவாக்கலாம்

  ஆண்ட்ரா்டு 8.0 (ஓரியோ) உடன் EMUI 8.0

  ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோSD)

  13MP பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 2MP கேமரா, PDAF

  13MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா மற்றும் இரண்டாவது 2MP கேமரா

  கைரேகை சென்ஸர்

  4G வோல்டி, வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.2, GPS / க்ளோனஸ்

  3000mAh பேட்டரி (வழக்கமானது)

  சியோமி ரெட்மீ Y2 (ரெட்மீ S2)

  முக்கிய அம்சங்கள்

  5.99 இன்ச் (1440 × 720 பிக்சல்) HD+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

  2GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14nm மொபைல் தளம் உடன் அட்ரினோ 506 GPU

  3GB ரேம் உடன் 32GB சேமிப்பகம் / 4GB ரேம் உடன் 64GB சேமிப்பகம்

  மைக்ரோSD உடன் 256GB வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

  ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) உடன் MIUI 9

  இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோஎஸ்டி)

  12MP பின்பக்க கேரமா மற்றும் இரண்டாவது 5MP கேமரா

  16MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

  4G வோல்டி

  3080mAh (வழக்கமானது) / 3000mAh (குறைந்தபட்சம்) பேட்டரி

  ஹானர் 7A

  முக்கிய அம்சங்கள்


  5.7-இன்ச் (1440 x 720 பிக்சல்) 18:9 முழு பார்வை 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

  ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 உடன் 64-பிட் மொபைல் தளத்துடன் அட்ரினோ 505 GPU

  2GB / 3GB ரேம் உடன் 32GB சேமிப்பகம்

  மைக்ரோSD மூலம் 256GB நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

  ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ) உடன் EMUI 8.0

  இரட்டை சிம்

  13MP பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 2MP பின்பக்க கேமரா

  8MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

  கைரேகை சென்ஸர்

  4G வோல்டி

  3000mAh (வழக்கமானது) / 2900mAh (குறைந்தபட்சம்) உள்கட்ட பேட்டரி

  மோட்டோரோலா Moto G6

  முக்கிய அம்சங்கள்

  5.7-இன்ச் (2160 x 1080 பிக்சல்) முழு HD+ 18:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

  1.8GHz ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm மொபைல் தளம் உடன் அட்ரினோ 506 GPU

  3GB ரேம் உடன் 32GB உள்கட்ட சேமிப்பகம்

  4GB ரேம் உடன் 64GB உள்கட்ட சேமிப்பகம்

  மைக்ரோSD மூலம் 128GB வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

  ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

  இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோSD)

  12MP பின்பக்க கேமரா மற்றும் 5MP இரண்டாவது பின்பக்க கேமரா

  16MP முன்பக்கத்தை நோக்கி கேமரா உடன் LED ஃபிளாஷ்

  கைரேகை சென்ஸர்

  4G வோல்டி

  3000mAh பேட்டரி உடன் டர்போ சார்ஜிங்

  ஹானர் 7C

  முக்கிய அம்சங்கள்

  5.99-இன்ச் (1440 x 720 பிக்சல்) 18:9 முழு பார்வை 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

  1.8GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm மொபைல் தளம் உடன் அட்ரினோ 506 GPU

  3GB RAM உடன் 32GB உள்ளக சேமிப்பகம்

  4GB RAM உடன் 64GB சேமிப்பகம்

  மைக்ரோஎஸ்டி மூலம் 256GB வரை சேமிப்பகத்தை விரிவாக்கலாம்

  ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ) உடன் EMUI 8.0

  இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோSD)

  13MP பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 2MP கேமரா

  8MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

  4G வோல்டி

  3000mAh (வழக்கமானது) / 2900mAh (குறைந்தது) உள்கட்ட பேட்டரி

  ஹானர் 9i

  முக்கிய அம்சங்கள்

  5.9 இன்ச் (2160 x 1080 பிக்சல்) முழு HD+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

  ஆக்டா-கோர் கிரின் 659 செயலி உடன் மாலிT830-MP2 GPU

  4GB ரேம்

  64GB உள்ளக நினைவகம்

  மைக்ரோSD மூலம் 256GB வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

  ஆண்ட்ராய்டு 7.0 (நெவ்காட்) உடன் EMUI 5.1

  ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோSD)

  16MP பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 2MP கேமரா

  13MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா மற்றும் இரண்டாவது 2MP கேமரா

  கைரேகை சென்ஸர்

  4G வோல்டி

  3340mAh பேட்டரி (வழக்கமானது) / 3240mAh (குறைந்தபட்சம்) பேட்டரி

  சாம்சங் J7 டியோ

  முக்கிய அம்சங்கள்

  5.5 இன்ச் (1280 x 720 பிக்சல்) HD சூப்பர் அல்மோடு 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

  1.6GHz ஆக்டா-கோர் செயலி

  4GB ரேம்

  32GB உள்ளக சேமிப்பகம்

  மைக்ரோSD கார்டு மூலம் 256GB வரை விரிவுப்படுத்தலாம்

  ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

  இரட்டை சிம்

  13MP பின்பக்க கேமரா மற்றும் 5MP இரண்டாவது பின்பக்க கேமரா

  8MP முன்பக்க கேமரா

  கைரேகை சென்ஸர்

  4G வோல்டி

  3000mAh கழட்டக்கூடிய பேட்டரி

  கோமியோ X1 நோட்

  முக்கிய அம்சங்கள்

  6 இன்ச் (2160 x 1080 பிக்சல்) முழு HD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

  1.45GHz குவாட்-கோர் மீடியாடெக் MT8735 செயலி உடன் மாலி-T720 GPU

  3GB ரேம்

  32GB உள்ளக நினைவகம்

  மைக்ரோSD மூலம் 128GB வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

  ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

  இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோSD)

  13MP பின்பக்க கேமராக்கள் மற்றும் 5MP இரண்டாவது பின்பக்க கேமரா

  8MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

  4G வோல்டி

  2900mAh பேட்டரி

  அல்காடெல் 3V

  முக்கிய அம்சங்கள்

  6.0 இன்ச் (2160×1080 பிக்சல்) FHD+ 18:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

  1.45 GHz குவாட்-கோர் மீடியாடெக் MT8735A செயலி உடன் மாலி-T720 MP2 GPU

  3GB ரேம்

  32GB உள்ளக சேமிப்பகம்

  மைக்ரோSD மூலம் 128GB வரை சேமிப்பகத்தை விரிவுப்படுத்தலாம்

  ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

  ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோSD)

  12MP (இடைசெருகலாக 16MP) பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 2MP கேமரா

  5MP (இடைசெருகலாக 8MP) முன்பக்க கேமரா உடன் LED பிளாஷ்

  கைரேகை சென்ஸர்

  4G வோல்டி

  3000mAh பேட்டரி

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Smartphones with dual camera set up to buy under Rs 15000: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more