Home
Mobile

ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்தது மோட்டோ டர்போ, நீங்க எப்ப வாங்க போறீங்க

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட மோட்டோ டர்போ ஸ்மார்ட்போன் இன்று வெளியாகி ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இங்கு புதிய மோட்டோ டர்போ ஸ்மார்ட்போனிற்கு பட்டியாக விளங்கும் டாப் 10 ஸ்மார்ட்போன்களை பாருங்கள், அதற்கு முன் மோட்டோ டர்போ சிறப்பம்சங்களை பாருங்கள்..

புதிய மோட்டோ டர்போ குவால்காம் ஸ்னாப்டிராகன் 805 எஸ்ஓசி மற்றும் 2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 5.2 இன்ச் குவாட் ஹெச்டி ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

மேலும் 3ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரியும் இருக்கின்றதோடு ஆன்டிராய்டு லாலிபாப் கொண்டு இயங்குகின்றது. கேமராவை பொருத்த வரை 21 எம்பி ப்ரைமரி கேமராவும் 2 எம்பி முன்பக்க கேமராவும், 3900 எம்ஏஎஹ் பேட்டரியும் இருக்கின்றது.

எல்ஜி

எல்ஜி

எல்ஜி ஜி 3
இதன் விலை ரூ.37,948

மோட்டோரோலா

மோட்டோரோலா

மோட்டோரோலா நெக்சஸ் 6
இதன் விலை ரூ.43,999

சாம்சங்

சாம்சங்

சாம்சங் நோட் 4
இதன் விலை ரூ.50,000

சாம்சங்

சாம்சங்

சாம்சங் கேலக்ஸி எஸ்5
இதன் விலை ரூ.30,000

எக்ஸ்பீரியா

எக்ஸ்பீரியா

எக்ஸ்பீரியா இசட்3
இதன் விலை ரூ. 43,199

ஐபோன்

ஐபோன்

ஐபோன் 6
இதன் விலை ரூ.47,000

சாம்சங்

சாம்சங்

சாம்சங் கேலக்ஸி எஸ்6
இதன் விலை ரூ.50,000 முதல் 55,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சாம்சங்

சாம்சங்

சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ்
இதன் விலை ரூ.59,000 முதல் 63,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹெச்டிசி

ஹெச்டிசி

ஹெச்டிசி டிசையர் ஐ
இதன் விலை ரூ.37,499

ஹெச்டிசி

ஹெச்டிசி

ஹெச்டிசி ஒன் எம்9
இதன் விலை ரூ.41,000

More from GizBot

Best Mobiles in India

English summary
Smartphones That Will Rival Moto Turbo in India. Here are a few smartphones that'll give the Motorola Moto Turbo a tough competition in the market.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X