Home
Mobile

சமீபத்தில் விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள்

By Meganathan

தினமும் பல புதிய வகை ஸ்மார்ட்போன்கள் சந்தையில் வெளியாகி வரும் நிலையில் அவற்றின் விலை பட்டியல் அவ்வப்பதோடு மாற்றப்படுவது சகஜமாகி விட்டது என்றும் கூறலாம்.

அந்த வகையில் சமீபத்தில் விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

Blackberry Passport

Blackberry Passport

புதிய விலை ரூ. 41,990
2014 ஆம் ஆண்டு வெளியான இந்த ப்ளாக்பெரி வெளியிடும் போது ரூ. 50,000க்கு விற்பனை செய்யப்பட்டது, தற்போது இதன் விலை ரூ. 41,990

Samsung Galaxy S5

Samsung Galaxy S5

புதிய விலை ரூ. 31,990
சாம்சங் நிறுவனத்தின் சிறந்த ஸ்மார்ட்போனான இது, தற்சமயம் இணையங்களில் ரூ. 31,990க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Samsung Galaxy Alpha

Samsung Galaxy Alpha

புதிய விலை ரூ. 26,990
ரூ.38,990க்கு விற்பனை செய்யப்பட்டு வந்து கேலக்ஸி ஆல்பா தற்சமயம் ஸ்னாப்டீல் தளத்தில் ரூ.26,990க்கு விற்பனை செய்யப்படுகின்றது

HTC One M8 Eye

HTC One M8 Eye

புதிய விலை ரூ. 35,800
கடந்தாண்டு வெளியான இந்த ஸ்மார்ட்போன் ரூ.38,990 விலையில் இருந்து தற்சமயம் ரூ.35,800 க்கு விற்பனை செய்யப்படுகின்றது

 LG G3

LG G3

புதிய விலை ரூ. 34,000
ரூ.47,990க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.34,000க்கு விற்பனை செய்யப்படுகின்றது

Sony Xperia Z Ultra

Sony Xperia Z Ultra

புதிய விலை ரூ.18,499
ஆரம்பத்தில் ரூ.42,000 விற்பனை செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.18,499க்கு விற்பனை செய்யப்படுகின்றது

Nokia Lumia 1320

Nokia Lumia 1320

புதிய விலை ரூ.13,000
ரூ.23,000 விலையில் இருந்து தற்சமயம் ரூ.13,000க்கு விற்பனை செய்யப்படுகின்றது இந்த ஸ்மார்ட்போன்

Yota Phone

Yota Phone

புதிய விலை ரூ. 12,990
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்த ஸ்மார்ட்போன் ரூ.23,499க்கு விற்பனை செய்யப்பட்டது, இன்று இதன் விலை ரூ.12,990

Nokia Lumia 630

Nokia Lumia 630

புதிய விலை ரூ.6,499
நோக்கியாவின் லூமியா 630 ஸ்மார்ட்போனும் தற்சமயம் விலை குறைக்கப்பட்டுள்ளது

Sony Xperia Z2

Sony Xperia Z2

புதிய விலை ரூ.34,990
ஆரம்பத்தில் ரூ.49,990க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.34,990க்கு விற்பனை செய்யப்படுகின்றது

Best Mobiles in India

English summary
Smartphones That Recently Got a Price Cut in India. Check out here the list of best Smartphones That Recently Got a Price Cut in India.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X