Home
Mobile

போலி ஸ்மார்ட்போன்கள் சீனா முதலிடம்!

By Prabakaran

இன்று உலகில் மொபைல் இல்லாதவர்களே இல்லை என்ற நிலை வந்துவிட்டது அந்த அளவுக்கு மொபைலின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

உலகிலேயே அதிக ஸ்மார்ட் போன்கள் விற்பனை ஆகியிருக்கும் நாடு என்றால் அது சைனா தான் அந்த அளவுக்கு அங்கு ஸ்மார்ட் போன் பிரியர்கள் மிக மிக அதிகம் ஆகும்.

ஆனால் அங்கு ஸ்மார்ட் போன்கள் நிறைய மக்கள் வைத்திருந்தாலும் சாம்சங்கின் மொபைல் விறிபனை சற்று சரிந்தவாரே காணப்பட்டது.

ஸ்மார்ட்போன் கேலரிக்கு

போலி ஸ்மார்ட்போன்கள் சீனா முதலிடம்!

ஸ்மார்ட்போன் கேலரிக்கு

இதற்கு காரணம் அங்கு போலிகள் உலாவுதே என்று சாம்சங் தனது கருத்தை தெரிவித்துள்ளது.

இதனால் அங்கு அதிக ஸ்மார்ட் போன்களை மக்கள் வைத்திருந்தாலும் தரமான கம்பெனி போன்களின் விற்பனை தற்போது குறைந்துள்ளது பாஸ்.

இதனால் பெரிய பெரிய கம்பெனிகள் தங்களது போலிகளை கண்டுபிடிக்க களத்தில் இறங்கியுள்ளன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X