இந்தியாவில் மிக விரைவில் வெளியாகவுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள்

By Siva
|

2017ஆம் ஆண்டு ஸ்மார்ட்போனுக்கு பொற்காலமாக இருக்கும் வகையில் ஏராளமான புதிய மாடல்கள் முதல் ஒருசில மாதங்களிலேயே சந்தையில் அறிமுகம் செய்ய முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. நவீன டெக்னாலஜி அம்சங்களுடன் புதிய மாடல்களிலும், அதே சமயம் நடுத்தர விலையிலும் பல போன்கள் இவ்வருடம் வெளிவரவுள்ளன

இந்தியாவில் மிக விரைவில் வெளியாகவுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள்

இந்த 2017ஆம் ஆண்டில் ஏற்கனவே HTC, சியமி, மோட்டோரோலா, எல்ஜி, மற்றும் நோக்கியா நிறுவனங்களின் போன்க அறிமாகியுள்ளன. ஆனால் இந்த போன்கள் உலகின் பல நாடுகளில் அறிம்க செய்யப்பட்டிருப்பனும் இந்தியாவிற்கு வர இன்னும் ஒருசில மாதங்கள் ஆகலாம்

ஸ்மார்ட்போனுடன் வைரங்கள் வேண்டுமா? புரோட்ரூலி டார்லிங் மாடலை செலக்ட் செய்யுங்கள்

ஸ்மார்ட்போன் சந்தையை பொறுத்தவரை இந்திய சந்தையை கவர்ந்து இழுக்கவே பல நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் இந்தியாவில் வெளியாகவுள்ள புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் குறித்து தற்போது பார்போம்

சியாமி ரெட்மி 4X

சியாமி ரெட்மி 4X

முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

 • 5 ins(1280 x 720 pixels) HD 2.5D டிஸ்ப்ளே
 • 1.4GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 435 பிராஸசர்
 • 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ்
 • 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ்
 • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
 • ஆண்ட்ராய்டு MIUI 8
 • ஹைப்ரிட் டூயல் சிம்
 • 13MP பின் கேமிரா
 • 5MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃப்ரா ரெட் சென்சார்
 • 4G VoLTE
 • 4100mAh பேட்டரி

சியாமி ரெட்மி 4X போட்டோ கேலரி

மோட்டோரோலா மோட்டோ G5

மோட்டோரோலா மோட்டோ G5

முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

 • 5 இன்ச் 1080 x 1920பிக்சல்ஸ் ஸ்க்ரீன்
 • 1.4 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
 • 2GB/3GB ரேம் மற்றும் 32 GB ஸ்டோரேஜ்
 • 128 GB வரை மெமரி
 • ஆண்ட்ராய்டு 7.0 Nougat OS
 • டூயல் சிம்
 • 13MP பிரைமரி கேமிரா
 • 5 MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • 4G VoLTE
 • 2800 mAh பேட்டரி

மோட்டோ G5 போட்டோ கேலரி

சாம்சங் கேலக்ஸி X கவர் 4:

சாம்சங் கேலக்ஸி X கவர் 4:

முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

 • 5.0 இன்ச் IPS LCD டச் ஸ்க்ரீன்
 • ஆண்ட்ராய்டு ஓஎஸ்
 • ஆண்ட்ராய்டு v7.0 (Nougat)
 • குவாட்கோர் 1.4 GHz
 • 16 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 2 GB ரேம்
 • 13 MP பின் கேமிரா
 • 5MP செல்பி கேமிரா
 • 2800 mAh பேட்டரி

கேலக்ஸி X கவர் 4 போட்டோ கேலரி

LG G6

LG G6

முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

 • 5.7 இன்ச் IPS LCD டச் ஸ்க்ரீன்
 • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
 • 4GB LPDDR4 ரேம்
 • ஆண்ட்ராய்டு OS, v7.0 நெளக்ட்
 • 32/64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 13 MP பின் கேமிரா
 • 5MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • வாட்டர் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
 • டால்பி விஷன்
 • 4G LTE
 • 3300 mAh பேட்டரி

LG G6 போட்டோ கேலரி

சோனி எக்ஸ்பீரியா XZ பிரிமியம்

சோனி எக்ஸ்பீரியா XZ பிரிமியம்

முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

 • 5.5 இன்ச் IPS LCD ஸ்க்ரீன்
 • குவால்காம் MSM8998 ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
 • 4GB ரேம்
 • ஆண்ட்ராய்டு OS, v7.0 நெளக்ட்
 • 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 19 MP பின் கேமிரா
 • 13 MP செல்பி கேமிரா
 • 3230 mAh பேட்டரி

எக்ஸ்பீரியா XZ பிரிமியம் போட்டோ கேலரி

நோக்கியா 6:

நோக்கியா 6:

முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

 • 5.5 இன்ச்(1920 x 1080 pixels) 2.5D டிஸ்ப்ளே
 • ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
 • 3/4GB LPDDR3 ரேம்
 • ஆண்ட்ராய்டு OS, v7.0 நெளக்ட்
 • 32/64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 16 MP பின் கேமிரா
 • 8MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • 4G LTE
 • 3000 mAh பேட்டரி

நோக்கியா 6 போட்டோ கேலரி

ஜியானி A1 ப்ளஸ்

ஜியானி A1 ப்ளஸ்

முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

 • 6 இன்ச்(1920 x 1080 pixels) HD IPS 2.5 கர்வ் டிஸ்ப்ளே
 • 2.5 GHz ஆக்டோகோர் மெடியாடெக் ஹெலியோ P25 பிராஸசர்
 • 4GB ரேம்
 • ஆண்ட்ராய்டு OS, v7.0 நெளக்ட்
 • 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • டுயல் சிம்
 • 13 MP பின் கேமிரா
 • 5MP செகண்டரி கேமிரா
 • 20 MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • 4G LTE
 • 4550mAh பேட்டரி
நோக்கியா 5

நோக்கியா 5

முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

 • 5.2 இன்ச் HD IPS டிஸ்ப்ளே
 • ஆண்ட்ராய்டு நெளக்ட்
 • 1.2 GHz ஸ்னாப்டிராகன் 430 ஆக்டோகோர் பிராஸசர்
 • 2GB ரேம் மற்றும் 16GB ரோம்
 • டூயல் சிம்
 • 13MP பின் கெமிரா
 • 8MP செல்பி கேமிரா
 • 4G VoLTE/வைபை டால்பி டிஜிட்டல்
 • 3000mAh Battery
நோக்கியா 3:

நோக்கியா 3:

முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

 • 5 இன்ச் HD 2.5 டிஸ்ப்ளே
 • ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட்
 • 1.3 GHz குவாட்கோர் மெடியாடெக் MT6737 64 பிட் பிராஸசர் 2GB ரேம்
 • 16GB இண்டர்னல் மெமரி
 • 128 GB வரை எஸ்டி கார்ட்
 • 8 MP பின் கெமிரா
 • 8 MP செல்பி கேமிரா
 • 4G LTE
 • 2650 mAh Battery

நோக்கியா 3 போட்டோ கேலரி

ஹூவாய் P10

ஹூவாய் P10

முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

 • 5.1 இன்ச் (1920 x 1080 pixels) HD LCD 2.5d டிஸ்ப்ளே
 • 4GB ரேம்
 • 64GB ஸ்டோரேஜ்
 • 256GB மைக்ரோ எஸ்டி கார்ட்
 • ஆண்ட்ராய்ட் 7.0 (Nougat)
 • டூயல் சிம்
 • 20MP (Monochrome) + 12MP (RGB) டூயல் பின் கேமிரா
 • 8MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • 4G VoLTE
 • 3,200 mAh பேட்டரி

ஹூவாய் P10 போட்டோ கேலரி

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Besides, the Indian market is one of the fastest growing markets and therefore the smartphone landscape will see a slew of launches in the coming days. So if you are interested in getting a new device, you might have to wait a bit but it will be worth it. You will be getting better smartphones this year.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more