2018 ஜூன்: இந்தியாவில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்கள்.!

  அதிக எதிர்பார்ப்புடன், லண்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒன்ப்ளஸ் 6 அறிவிக்கப்பட்டது. இது ஒன்ப்ளஸ் நிறுவனம்  வெளியிடும், 2018 ஆம் ஆண்டின் முதன்மை ஸ்மார்ட்போன் ஆகும்.

   2018 ஜூன்: இந்தியாவில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்கள்.!

  ஒன்ப்ளஸ் நிறுவனத்திலிருந்து வெளியான மற்ற சாதனங்களை போன்றே ஒன்ப்ளஸ் 6 ஆனதும் ஒரு எளிய வடிவமைப்பை  வைத்திருக்கிறது. ஆனால் ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனில் காணப்பட்டதை விட அதிக அளவிலான பெஸல் டிஸ்பிளே இடம்பெறும். இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரவுள்ள ஸ்மார்ட்போன்களைக் குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  சியாமி ரெட்மீ நோட் 5 ப்ரோ

  முக்கிய அம்சங்கள்

  5.99 இன்ச் (2160 × 1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 18:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

  1.8ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 144என்எம் மொபைல் தளத்துடன் கூடிய அட்ரினோ 509 ஜிபியூ

  4ஜிபி / 6 ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் 64ஜிபி (இஎம்எம்சி 5.0) சேமிப்பகம்

  மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் 128 ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்த முடியும்

  ஆன்ட்ராய்டு 7.1.2 (நெவ்கட்) உடன் எம்ஐயூஐ 9

  ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி)

  12எம்பி பின்பக்க கேமரா உடன் இரண்டாவது 5எம்பி கேமரா

  20 எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

  4ஜி வோல்டி

  4000எம்ஏஹெச் (வழக்கமானது) / 3900எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி உடன் விரைவு சார்ஜ் 2.0

  ஒன்பிளஸ் 6

  முக்கிய அம்சங்கள்

  6.28 இன்ச் (2280 × 1080 பிக்ஸல்) முழு ஹெச்டி+ 19:9 விகித அளவை கொண்ட ஆல்மோல்டு டிஸ்ப்ளே உடன் டிசிஐ-பி3 கலர் காமுட், கர்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

  2.8ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10என்எம் மொபைல் தளத்துடன் கூடிய அட்ரினோ 630 ஜிபியூ

  6ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் 64ஜிபி (யூஎஃப்எஸ் 2.1) சேமிப்பகம்

  8ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் 128ஜிபி (யூஎஃப்எஸ் 2.1) / 256ஜிபி (யூஎஃப்எஸ் 2.1) சேமிப்பகம்

  ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) உடன் ஆக்ஸிஜன்ஓஎஸ் 5.1

  இரட்டை சிம் (நானோ + நானோ)

  16எம்பி பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 20எம்பி கேமரா

  16எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

  4ஜி வோல்டி

  டாஷ் சார்ஜ் (5வி - 4ஏ) உடன் கூடிய 3300 எம்ஏஹெச் பேட்டரி

  சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்

  முக்கிய அம்சங்கள்

  6.2 இன்ச் க்யூஹெச்டி+ சூப்பர் அல்மோடு டிஸ்ப்ளே

  ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

  ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9810 / ஸ்னாப்டிராகன் 845 செயலி

  6ஜிபி ரேம் உடன் 64 / 128 / 256 ஜிபி ரோம்

  வைஃபை

  என்எஃப்சி

  ப்ளூடூத்

  இரட்டை சிம்

  இரட்டை பிக்ஸல் 12எம்பி பின்பக்க கேமரா

  8எம்பி முன்பக்க கேமரா

  இரிஸ் ஸ்கேன்னர்

  பிங்கர் பிரிண்டு

  3500 எம்ஏஹெச் பேட்டரி

  ஹானர் 9ஐ

  முக்கிய அம்சங்கள்
  5.9 இன்ச் (2160 x 1080 பிக்ஸல்) முழு ஹெச்டி+ 18:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

  ஆக்டா-கோர் கிரின் 659 செயலி (2.36ஜிஹெச்இசட் இல் 4 x ஏ53 + 1.7ஜிஹெச்இசட் இல் 4 x ஏ53) உடன் மாலிடி830 - எம்பி2 ஜிபியூ

  4ஜிபி ரேம்

  64ஜிபி உள்ளக நினைவகம்

  மைக்ரோ எஸ்டி மூலம் 256 ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

  ஆண்ட்ராய்டு 7.0 (நெவ்கட்) உடன் இஎம்யூஐ 5.1

  ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி)

  எல்இடி பிளாஷ் உடன் கூடிய 16எம்பி பின்பக்க கேமரா, இரண்டாவது 2 எம்பி கேமரா

  13 எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா மற்றும் இரண்டாவது 2எம்பி கேமரா

  4ஜிபி வோல்டி

  3340எம்ஏஹெச் பேட்டரி (வழக்கமானது) / 3240 எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி

  ஆப்பிள் ஐபோன் எக்ஸ்

  முக்கிய அம்சங்கள்

  5.8 இன்ச் (2436 x 1125 பிக்ஸல்) ஓஎல்இடி 458பிபிஐ சூப்பர் ரெட்டினா ஹெச்டி டிஸ்ப்ளே

  ஆறு- கோர் ஏ11 பயோனிக் 64-பிட் செயலி உடன் மூன்று-கோர் ஜிபியூ, எம்11 மோஷன் துணை செயலி

  64ஜிபி மற்றும் 256 ஜிபி சேமிப்பக தேர்வுகள்

  ஐஓஎஸ் 11

  நீர் மற்றும் தூசு எதிர்ப்பு திறன் (ஐபி67)

  12எம்பி விரிந்த கோணம் (எஃப்/ 1.8) மற்றும் டெலிபோட்டோ (எஃப்/2.4) கேமராக்கள்

  7எம்பி முன்பக்க கேமரா

  4ஜி வோல்டி

  உள்கட்டமைப்பு கொண்ட லித்தியம்-ஐயன் பேட்டரி

  நோக்கியா 8 சிரோக்கோ

  முக்கிய அம்சங்கள்

  5.5 இன்ச் (2560×1440 பிக்ஸல்) பிஓஎல்இடி டிஸ்ப்ளே, வடிக்கப்பட்ட கார்னிக் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 700 நிட்ஸ் ஒளிர்வு

  ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 மொபைல் தளத்துடன் கூடிய அட்ரினோ 540 ஜிபியூ

  6ஜிபி டிடிஆர்4எக்ஸ் ரேம்

  128ஜிபி (யூஎஃப்எஸ் 2.1) சேமிப்பகம்

  மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

  ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

  ஒற்றை / இரட்டை சிம்

  12 எம்பி முதன்மை பின்பக்க கேமரா + 13 எம்பி இரண்டாவது கேமரா

  5 எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா உடன் 1.4யூஎம் பிக்ஸல் அளவு

  4ஜி வோல்டி

  3260 எம்ஏஹெச் பேட்டரி உடன் விரைவு சார்ஜிங், க்யூஐ வயர்லெஸ் சார்ஜிங்

  ஓப்போ எஃப்7

  முக்கிய அம்சங்கள்

  5.5 இன்ச் (2560×1440 பிக்ஸல்) பிஓஎல்இடி டிஸ்ப்ளே, வடிக்கப்பட்ட கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 700 நிட்ஸ் ஒளிர்வு

  ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 மொபைல் தளத்துடன் கூடிய அட்ரினோ 540 ஜிபியூ

  6ஜிபி டிடிஆர்4எக்ஸ் ரேம்

  128ஜிபி (யூஎஃப்எஸ் 2.1) சேமிப்பகம்

  மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

  ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

  ஒற்றை / இரட்டை சிம்

  12 எம்பி முதன்மை பின்பக்க கேமரா + 13 எம்பி இரண்டாவது கேமரா

  5 எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா உடன் 1.4யூஎம் பிக்ஸல் அளவு

  4ஜி வோல்டி

  3260 எம்ஏஹெச் பேட்டரி உடன் விரைவு சார்ஜிங், க்யூஐ வயர்லெஸ் சார்ஜிங்

  சாம்சங் கேலக்ஸி ஏ6 பிளஸ்

  முக்கிய அம்சங்கள்

  6 இன்ச் (1080 x 2220 பிக்ஸல்) எஃப்ஹெச்டி+ சூப்பர் அல்மோல்டு 18.5: 9 முடிவிலி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

  1.8ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14என்எம் மொபைல் பிளாட்பார்ம் உடன் அட்ரினோ 506 ஜிபியூ

  3ஜிபி ரேம் உடன் 32ஜிபி சேமிப்பகம் / 4ஜிபி ரேம் உடன் 64ஜிபி உள்ளக நினைவகம்

  மைக்ரோ எஸ்டி மூலம் 256 ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

  இரட்டை சிம்

  ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

  16எம்பி பின்பக்க கேமரா மற்றும் 5எம்பி இரண்டாவது பின்பக்க கேமரா

  24எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

  4ஜி வோல்டி

  3500 எம்ஏஹெச் பேட்டரி

  ஹூவாய் பி20 லைட்

  முக்கிய அம்சங்கள்

  5.84 இன்ச் (1080 x 2280 பிக்ஸல்) முழு ஹெச்டி+ 19: 9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் கடினமான கிளாஸ் பாதுகாப்பு

  ஆக்டா-கோர் கிரின் 659 செயலி உடன் மாலிடி830-எம்பி2 ஜிபியூ

  4ஜிபி ரேம்

  64ஜிபி சேமிப்பகம்

  மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

  ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ) உடன் இஎம்யூஐ 8.0

  ஒற்றை / இரட்டை சிம்

  எல்இடி பிளாஷ் உடன் 16எம்பி பின்பக்க கேமரா, இரண்டாவது 2எம்பி கேமரா

  16எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

  4ஜி வோல்டி

  3000எம்ஏஹெச் (வழக்கமானது) / 2900 எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி உடன் விரைவு சார்ஜிங் அம்சம்

  விவோ வி9

  முக்கிய அம்சங்கள்

  6.3 இன்ச் (2280 x 1080 பிக்ஸல்) முழு ஹெச்டி+ 19:9 ஐபிஎஸ் டிஸ்ப்ளே

  2.2 ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 626 மொபைல் தளத்துடன் அட்ரினோ 506 ஜிபியூ

  4ஜிபி ரேம்

  64ஜிபி உள்ளக நினைவகம்

  மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

  இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)

  ஃபன்டச் ஓஎஸ் 4.0 அடிப்படையில் அமைந்த 8.1 (ஓரியோ)

  எல்இடி பிளாஷ் கொண்ட 16எம்பி பின்பக்க கேமரா, இரண்டாவது 5எம்பி கேமரா

  மென்மையான எல்இடி பிளாஷ் உடன் கூடிய 24எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

  4ஜி வோல்டி

  3260 எம்ஏஹெச் பேட்டரி

  நோக்கியா 6.1 (நோக்கியா 6 2018)

  முக்கிய அம்சங்கள்

  5.5 இன்ச் (1920 x 1080 பிக்ஸல்) 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் 450 நிட்ஸ் ஒளிர்வு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

  2.2 ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 630 14என்எம் மொபைல் தளத்துடன் கூடிய அட்ரினோ 508 ஜிபியூ

  4ஜிபி ரேம்

  64ஜிபி சேமிப்பகம்

  மைக்ரோ எஸ்டி மூலம் 128 ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

  ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

  ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி)

  இரட்டை டோன் எல்இடி பிளாஷ் உடன் கூடிய 16எம்பி பின்பக்க கேமரா

  8எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

  4ஜி வோல்டி

  விரைவு சார்ஜிங் உடன் கூடிய 3000எம்ஏஹெச் உள்கட்டமைப்பு பேட்டரி

  நோக்கியா 7 பிளஸ்

  முக்கிய அம்சங்கள்

  6 இன்ச் (2160 × 1080 பிக்ஸல்) முழு ஹெச்டி+ 18:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

  ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 14என்எம் மொபைல் தளம் உடன் அட்ரினோ 512 ஜிபியூ

  4ஜிபி எல்பிடிடிஆர்4 ரேம்

  64ஜிபி (இஎம்எம்சி 5.1) உள்ளக நினைவகம்

  மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

  ஒற்றை / இரட்டை சிம்

  ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ), ஆண்ட்ராய்டு 8.1-க்கு மேம்படுத்த கூடியது

  எஃப்/1.75 துளை உடன் கூடிய 12 எம்பி பின்பக்க கேமரா, 1.4µஎம் பிக்ஸல் அளவு உடன் இசட்இஐஎஸ்எஸ் ஆப்டிக்ஸ், 13 எம்பி இரண்டாவது கேமரா

  16எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா உடன் இசட்இஐஎஸ்எஸ் ஆப்டிக்ஸ்

  4ஜி வோல்டி

  3800எம்ஏஹெச் பேட்டரி உடன் விரைவு சார்ஜிங்

  சாம்சங் கேலக்ஸி ஜே6

  முக்கிய அம்சங்கள்

  5.6 இன்ச் (1480 x 720 பிக்ஸல்) ஹெச்டி+ சூப்பர் அமோல்டு 18.5: 9 முடிவிலி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

  1.6ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 7870 14என்எம் செயலி உடன் மாலி டி830 ஜிபியூ

  3ஜிபி ரேம் உடன் 32ஜிபி சேமிப்பகம் / 4 ஜிபி ரேம் உடன் 64ஜிபி உள்ளக நினைவகம்

  மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

  ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

  இரட்டை சிம்

  எல்இடி பிளாஷ் உடன் கூடிய 13 எம்பி பின்பக்க கேமரா

  எல்இடி பிளாஷ் உடன் கூடிய 8எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

  4ஜி வோல்டி

  3000எம்ஏஹெச் பேட்டரி

  நோக்கியா 8

  முக்கிய அம்சங்கள்

  5.3 இன்ச் (2560×1440 பிக்ஸல்) 554பிபிஐ பிக்ஸல் அடர்த்தியில் குவாட் ஹெச்டி எல்சிடி டிஸ்ப்ளே, வடிக்கப்பட்ட கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 700 நிட்ஸ் ஒளிர்வு

  ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 மொபைல் தளத்துடன் கூடிய அட்ரினோ 540 ஜிபியூ

  4ஜிபி டிடிஆர்4எக்ஸ் ரேம்

  64ஜிபி (யூஎஃப்எஸ் 2.1) சேமிப்பகம்

  மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

  ஆண்ட்ராய்டு 7.1.1 (நெவ்கட்), ஆண்ட்ராய்டு ஓ -க்கு மேம்படுத்த முடியும்

  ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி)

  13எம்பி (கலர்) முதன்மை கேமரா உடன் ஓஐஎஸ் + 13எம்பி (மோனோ) கேமரா

  13எம்பி ஆட்டோ ஃபோக்கஸ் முன்பக்கத்தை நோக்கிய கேமரா

  4ஜி வோல்டி

  குவால்காம் விரைவு சார்ஜ் 3.0 உடன் 3090 எம்ஏஹெச் பேட்டரி

  விவோ வி9 யூத்

  முக்கிய அம்சங்கள்

  6.3 இன்ச் (2280 x 1080 பிக்ஸல்) முழு ஹெச்டி+ 19: 9 ஐபிஎஸ் டிஸ்ப்ளே உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

  1.8ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14என்எம் மொபைல் தளத்துடன் கூடிய அட்ரினோ 506 ஜிபியூ

  4ஜிபி ரேம்

  32ஜிபி உள்ளக நினைவகம்

  மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

  இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)

  ஃபன்டச் ஓஎஸ் 4.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ)

  எல்இடி பிளாஷ் உடன் கூடிய 16எம்பி பின்பக்க கேமரா, இரண்டாவது 2எம்பி கேமரா

  மெல்லிய எல்இடி பிளாஷ் உடன் கூடிய 16எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

  4ஜி வோல்டி

  3260எம்ஏஹெச் பேட்டரி

  ஹூவாய் பி20 ப்ரோ

  முக்கிய அம்சங்கள்

  6.1 இன்ச் ( 2240 x 1080 பிக்ஸல்) முழு ஹெச்டி+ ஓஎல்இடி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

  ஆக்டா-கோர் ஹூவாய் கிரின் 970 (4 x 2.4 ஜிஹெச்இசட் ஏ73+ 4 x 1.8 ஜிஹெச்இசட் ஏ53) 10என்எம் செயலி + ஐ7 துணை செயலி, மாலி-ஜி72 எம்பி12 ஜிபியூ, என்பியூ

  6ஜிபி ரேம்

  128ஜிபி உள்ளக நினைவகம்

  ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) உடன் இஎம்யூஐ 8.1

  ஒற்றை / இரட்டை சிம்

  40 எம்பி (ஆர்ஜிபி, எஃப்/ 1.8 துளை) + 20 எம்பி + 8 எம்பி பின்பக்க கேமரா

  24 எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

  இரட்டை 4ஜி வோல்டி

  விரைவு சார்ஜ் உடன் கூடிய 4000எம்ஏஹெச் பேட்டரி

  சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ் 2018

  முக்கிய அம்சங்கள்

  6 இன்ச் (1080×2220 பிக்ஸல்) முழு ஹெச்டி+ சூப்பர் அமோல்டு டிஸ்ப்ளே

  ஆக்டா-கோர் (2.2 ஜிஹெச்இசட் இரட்டை + 1.6 ஜிஹெச்இசட் ஹெக்ஸா) எக்ஸினோஸ் 7885 14என்எம் செயலி உடன் மாலி-ஜி71 ஜிபியூ

  6ஜிபி ரேம், 64ஜிபி சேமிப்பகம், மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 256ஜிபி வரை விரிவுப்படுத்தலாம்

  ஆண்ட்ராய்டு 7.1.1 (நெவ்கட்)

  இரட்டை சிம்

  எல்இடி பிளாஷ், எஃப்/ 1.7 துளை உடன் கூடிய 16எம்பி பின்பக்க கேமரா

  எஃப்/ 1.9 துளை உடன் கூடிய 16எம்பி முன்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 8எம்பி கேமரா

  4ஜி வோல்டி

  அடாப்டிவ் விரைவு சார்ஜிங் உடன் கூடிய 3500 எம்ஏஹெச் பேட்டரி

  ஹானர் 10

  முக்கிய அம்சங்கள்

  5.84 இன்ச் (2240 x 1080 பிக்ஸல்) முழு ஹெச்டி+ எல்சிடி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் 96% என்டிஎஸ்சி கலர் கமுட்

  ஆக்டா-கோர் ஹூவாய் கிரின் 970 (4 x 2.4 ஜிஹெச்இசட் ஏ73+ 4 x 1.8 ஜிஹெச்இசட் ஏ53) 10என்எம் செயலி உடன் மாலி-ஜி72 எம்பி12 ஜிபியூ

  6ஜிபி ரேம் உடன் 64ஜிபி / 128ஜிபி உள்ளக சேமிப்பகம்

  ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) உடன் இஎம்யூஐ 8.1

  இரட்டை சிம் (நானோ + நானோ)

  16 எம்பி (ஆர்ஜிபி) முதன்மை கேமரா மற்றும் இரண்டாவது 24எம்பி (மோனோகிரோம்) பின்பக்க கேமரா

  எஃப்/2.0 துளை உடன் கூடிய 24எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

  இரட்டை 4ஜி வோல்டி

  3400எம்ஏஹெச் (வழக்கமானது) / 3320எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி உடன் விரைவு சார்ஜிங்

  விவோ வை83

  முக்கிய அம்சங்கள்

  6.22 இன்ச் (1520×720 பிக்ஸல்) ஹெச்டி+ 19:9 ஐபிஎஸ் 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

  2ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலோ பி22 (எம்டி6762) 12என்எம் செயலி உடன் 650எம்ஹெச்இசட் ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியூ

  4ஜிபி ரேம்

  32ஜிபி உள்ளக நினைவகம்

  மைக்ரோஎஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

  இரட்டை சிம்

  ஃபன்டச் ஓஎஸ் 4.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ)

  எல்இடி பிளாஷ் உடன் கூடிய 13எம்பி பின்பக்க கேமரா

  8எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

  4ஜி வோல்டி

  3260எம்ஏஹெச் பேட்டரி

  சாம்சங் கேலக்ஸி ஜே7 டியோ

  முக்கிய அம்சங்கள்

  5.5 இன்ச் (1280 x 720 பிக்ஸல்) ஹெச்டி சூப்பர் அமோல்டு 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

  1.6ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் செயலி

  4ஜிபி ரேம்

  32ஜிபி உள்ளக சேமிப்பகம்

  மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

  ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

  இரட்டை சிம்

  13எம்பி பின்பக்க கேமரா மற்றும் 5எம்பி இரண்டாவது பின்பக்க கேமரா

  8எம்பி முன்பக்க கேமரா

  4ஜி வோல்டி

  3000எம்ஏஹெச் அவிழ்க்கக் கூடிய பேட்டரி

  ஹானர் வி10 (வியூ 10)

  முக்கிய அம்சங்கள்

  5.99 இன்ச் (2160 x 1080 பிக்ஸல்) முழு ஹெச்டி+ 18:9 முழு பார்வையிலான டிஸ்ப்ளே

  ஆக்டா-கோர் ஹூவாய் கிரின் 970 உடன் 10 எம்எம் செயலி + ஐ7 துணை செயலி, மாலி- ஜி72 எம்பி12 ஜிபியூ

  4ஜிபி ரேம் உடன் 64ஜிபி சேமிப்பகம், 6ஜிபி ரேம்

  64ஜிபி /128 ஜிபி சேமிப்பகம்

  மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

  ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ) உடன் இஎம்யூஐ 8.0

  ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ சிம் + நானோ சிம் / மைக்ரோஎஸ்டி)

  16எம்பி (ஆர்ஜிபி) + 20 எம்பி (மோனோகிரோம்) இரட்டை பின்பக்க கேமராக்கள்

  எஃப்/2.0 துளை கொண்ட 13எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

  4ஜி வோல்டி

  3750எம்ஏஹெச் (வழக்கமானது) / 3650எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி உடன் விரைவு சார்ஜிங்

  சாம்சங் கேலக்ஸி ஏ6

  முக்கிய அம்சங்கள்

  5.6 இன்ச் (1480 x 720 பிக்ஸல்) ஹெச்டி+ சூப்பர் அமோல்டு 18.5: 9 முடிவிலி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

  1.6ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 7870 14என்எம் செயலி உடன் மாலி டி830 ஜிபியூ

  4ஜிபி ரேம் உடன் 32ஜிபி / 64ஜிபி உள்ளக சேமிப்பகம்

  மைக்ரோஎஸ்டி மூலம் 256 ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

  ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

  இரட்டை சிம்

  எல்இடி பிளாஷ் உடன் 16எம்பி பின்பக்க கேமரா

  16எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

  4ஜி வோல்டி

  3000எம்ஏஹெச் பேட்டரி

  விவோ எக்ஸ்21

  முக்கிய அம்சங்கள்

  6.28 இன்ச் (2280 × 1080 பிக்ஸல்) முழு ஹெச்டி+ 19:9 சூப்பர் அமோல்டு டிஸ்ப்ளே உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

  ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 ஏஐஇ 14என்எம் மொபைல் தளத்துடன் கூடிய அட்ரினோ 512 ஜிபியூ

  6ஜிபி ரேம்

  128ஜிபி உள்ளக நினைவகம்

  மைக்ரோஎஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

  ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி)

  ஃபன்டச் ஓஎஸ் 4.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ)

  12எம்பி பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 5எம்பி கேமரா

  எஃப்/2.0 துளை உடன் கூடிய 12எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

  4ஜி வோல்டி

  3200எம்ஏஹெச் (வழக்கமானது) பேட்டரி உடன் விரைவு சார்ஜிங் வசதி

  சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2

  முக்கிய அம்சங்கள்

  5.2 இன்ச் (1920 x 1080 பிக்ஸல்) முழு ஹெச்டி டிஸ்ப்ளே உடன் இமேஜ் மேம்படுத்தும் தொழில்நுட்பம், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

  2.2 ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 630 14என்எம் மொபைல் தளம் உடன் அட்ரினோ 508 ஜிபியூ

  3ஜிபி ரேம்

  32ஜிபி உள்ளக நினைவகம்

  மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 256ஜிபி வரை நினைவுப்படுத்தலாம்

  ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

  ஒற்றை / ஹைபிரிடு இரட்டை சிம்

  23 எம்பி பின்பக்க கேமரா

  8எம்பி முன்பக்க கேமரா

  4ஜி வோல்டி

  குவால்காம் விரைவு சார்ஜ் 3.0, க்யூநோவோ அடாப்டிவ் சார்ஜிங் உடன் கூடிய 3300 எம்ஏஹெச் பேட்டரி

  அசஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1

  முக்கிய அம்சங்கள்

  5.99 இன்ச் (2160×1080 பிக்ஸல்) முழு ஹெச்டி+ 18:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

  1.8ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14என்எம் மொபைல் தளத்துடன் கூடிய அட்ரினோ 509 ஜிபியூ

  3ஜிபி ரேம் உடன் 32ஜிபி நினைவகம், 4ஜிபி / 6 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பகம்

  மைக்ரோ எஸ்டி மூலம் 2டிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

  ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ)

  இரட்டை சிம் (நானோ + நானோ)

  13எம்பி / 16எம்பி பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 5 எம்பி கேமரா

  8எம்பி / 16 எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

  இரட்டை 4ஜி வோல்டி

  விரைவு சார்ஜிங் உடன் கூடிய 5000எம்ஏஹெச்

  சாம்சங் கேலக்ஸி எஸ்9

  முக்கிய அம்சங்கள்

  5.8 இன்ச் க்யூஹெச்டி+ சூப்பர் அமேல்டு டிஸ்ப்ளே

  ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9810 / ஸ்னாப்டிராகன் 845 செயலி

  4ஜிபி ரேம் உடன் 64/ 128 / 256 ஜிபி ரோம்

  வைஃபை

  என்எஃப்சி

  ப்ளூடூத்

  இரட்டை சிம்

  இரட்டை பிக்ஸல் 12 எம்பி பின்பக்க கேமரா

  8எம்பி முன்பக்க கேமரா

  இரிஸ் ஸ்கேன்னர்

  பிங்கர்பிரிண்டு

  ஐபி68

  3000 எம்ஏஹெச் பேட்டரி

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Smartphones to buy in India in June 2018: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more