கடந்தவாரம் வெளியான போன்கள் மற்றும் டேப்லெட்களின் தொகுப்பு...
கடந்த வாரம் பல நிறுவனங்கள் தங்களுடைய போன்கள் மற்றும் டேப்லெட் கணினிகளையும் வெளியிட்டது. பிப்ரவரியின் 3ஆம் வாரமான கடந்த வாரம் போன்கள் வெளியிடப்பட்டதற்கு முக்கியக்காரணம் இந்தவாரம் நடக்கவுள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2013 என்ற ஒரு நிகழ்ச்சி.
சரி கடந்த வாரம் வெளியான போன்கள் மற்றும் டேப்லெட்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாமா?

கடந்தவாரம் வெளியான போன்கள் மற்றும் டேப்லெட்களின் தொகுப்பு...
4.7 அங்குல சூப்பர் LCD3 தரமுள்ள தொடுதிரை,
Wifi, ஜிபிஎஸ் மற்றும் ப்ளுடூத் வசதி,
1080பி ரெசொலூசன்,
1.7 GHz ப்ராசெசர்,
2 ஜிபி ரேம்,
32/64 ஜிபிகள் அதிகப்படுத்தும் வகையிலான நினைவகம்,

கடந்தவாரம் வெளியான போன்கள் மற்றும் டேப்லெட்களின் தொகுப்பு...
டூயல் சிம்,
4 அங்குல தொடுதிரை,
Wifi, 3ஜி, மற்றும் ப்ளுடூத் வசதி,
3 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம்,
512 எம்பி ரேம்,
32 ஜிபிகள் அதிகப்படுத்தும் வகையிலான நினைவகம்,
விலை ரூ. 5,999

கடந்தவாரம் வெளியான போன்கள் மற்றும் டேப்லெட்களின் தொகுப்பு...
டூயல் சிம்,
3.5 அங்குல HVGA திரை,
Wifi, 3ஜி, மற்றும் ப்ளுடூத் வசதி,
2 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
256 எம்பி ரேம்,
விலை ரூ. 4,999

கடந்தவாரம் வெளியான போன்கள் மற்றும் டேப்லெட்களின் தொகுப்பு...
1 GHz குவால்-காம் கார்டெக்ஸ் A5 ப்ராசெசர்,
7 அங்குல தொடுதிரை,
Wifi வசதி,
2 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.0.4 இயங்குதளம்,
512 எம்பி ரேம்,
2 ஜிபி உள்நினைவகம்,
விலை ரூ. 9,499

கடந்தவாரம் வெளியான போன்கள் மற்றும் டேப்லெட்களின் தொகுப்பு...
5.5 அங்குல தொடுதிரை,
8 எம்பி கேமரா,
4 ஜிபி உள்நினைவகம்,
512 எம்பி ரேம்,
32 ஜிபி வரையிலும் அதிகப்படுத்தும் வகையிலான நினைவகம்,
விலை ரூ.9,499

Click it and Unblock the Notifications