Subscribe to Gizbot

நமக்கு என்ன தேவை..? புரிந்துகொள்ள ஆரம்பிக்கும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்..!

Written By:

8 எம்பி கேமிரா, ஆட்டோ பிளாஷ், மெட்டல் பாடி, மிகவும் கவர்ச்சியான கருவி என்ற கதைகளை கேட்டு கேட்டு வாடிக்கையாளர்களுக்கு 'போர்' அடித்து விட்டது, குவாட்கோர் சிப்செட் போன்ற அம்சம் பயனாளிகளால் அதிகம் கவனிக்கப்படும் காலம் வந்துவிட்டது என்பது தான் உண்மை ..!

அதற்கேற்றப்படி, ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் நுகர்வோர்க்ளுக்கு என்ன தேவை, அவர்கள் என்ன எதிர் பார்க்கிறார்கள் என்பதை மெல்ல மெல்ல புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பல்பணி இயக்கம் :

#1

முக்கியமாக ஸ்மார்ட்போனின் கனரக பயன்பாடுகள் மற்றும் பல்பணி இயக்கம் போன்றவைகள் எந்த விதமான குறைபாடுகளும் இன்றி சுமூகமாக நிகழ வேண்டும் என்பதை ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் புரிந்துக் கொள்ள தொடங்கியுள்ளன.

ஏமாற்று வித்தை :

#2

முதலில், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் சக்தி மற்றும் தொலைபேசி தொடர்புடைய வன்பொருள் செயலாக்க மேம்பாட்டுக்கு பதிலாக வெறும் கேமரா மற்றும் பிற ஏமாற்று வித்தை அம்சங்களுக்கு தான் அதிக கவனமும் முக்கியத்துவமும் செலுத்தின.

 முன்னிலை :

#3

செல்பீ மீது நமக்குள்ள மோகத்தை மையப்பபடுத்தியே முன்பக்க கேமிரா என்ற ஒற்றை அம்சம் மட்டுமே முக்கியமான அம்சமாக முன்னிலை நிறுத்தப்பட்டதே அதற்கு எடுத்துக்காட்டாகும்..!

ஸ்மார்ட் :

#4

ஸ்மார்ட்போன் தேவையில் ஒரு குறுகிய பட்டியலை மட்டுமே கருத்தில் கொண்டுருந்த நுகர்வோர்களெல்லாம் இப்போது மிகவும் 'ஸ்மார்ட்' ஆகி விட்டார்கள். ஆகையால், ஸ்மார்ட்போன் நிறுவனங்ளும் ஸ்மார்ட் ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ப்ராசஸர் :

#5

தற்போதைய வாடிக்கையாளர்கள், பெரிய ஸ்க்ரீன் அதிக எம்பி கேமிரா பேட்டரி பவர் போன்ற எந்த வகையான அம்சங்களை விரும்பினாலும் ப்ராசஸர் சார்ந்த விடயத்தை வவிட்டுக்கொடுப்பதாய் இல்லை. கவனம் செலுத்துகின்றனர்..!

தெளிவு :

#6

ஏனெனில், ஒரு அனைத்து வகையிலான நல்ல சிப்செட் கொண்ட கருவியானது - சிறந்த பேட்டரி மேலாண்மை, கேமரா முடிவு, மற்றும் ஒட்டுமொத்த செயல்திறன் கொண்டிருக்கும் என்ற தெளிவு அனைவருக்கும்பிரணையு பிறந்து விட்டது..!

க்ரின் 650 16என்எம் சிப்செட் :

#7

இதனை மனதில் கொண்டு இயங்கும் ஹானர் ஸ்மார்ட்போன் நிறுவனம் விரைவில் க்ரின் 650 16என்எம் சிப்செட்-தனை ( Kirin 650 16nm chipset) அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

மின்னல் வேக செயல் :

#8

இந்த புதிய வகை சிப்செட் ஆனது பின்பிட் பிளஸ் 16 என்எம் சிப் தொழில்நுட்பம் (FinFET Plus 16 nm chip technology) மூலம் முந்தைய 28 என் எம் சிப்களுடன் ஒப்பிடும் போது மின்னல் வேக செயல்திறனை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குவால்காம் ஸ்னாப் :

#9

இடைப்பட்ட சிலிக்கான் சிப்களுடன் ஒப்பிடுகையில் அதாவது குவால்காம் ஸ்னாப் 650 மற்றும் 652 ப்ராஸசர்கள் 28என்எம் தொழில்நுட்ப தொடர்ந்து பயன்படுத்துகின்றனர் மற்றும் மீடியா டெக் ப்ராஸசர்களும் 20-ல் இருந்து 28 என்எம் வரை தான் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்டகால நோக்கம் :

#10

க்ரின் 650-ன் மிகவும் மேம்பட்ட செயல்திறன் மற்றும் குறைக்கப்பட்ட மின் நுகர்வு அடுத்த இரண்டு தலைமுறை வரையிலான சந்தையில் போட்டியிடும் ஒரு நீண்டகால நோக்கத்தில் உருவாக்கம் பெற்றுள்ளது..!

மேலும் படிக்க :

#11

இந்தியாவில் வெளியான ஒன் ப்ளஸ் 3, முக்கிய அம்சங்கள்.!!


மின்சாரம் இல்லாமல் வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி கண்டுபிடிப்பு.!!


ரூ.6,999க்கு லெனோவோ அதிரடியாய் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்.!!

தமிழ் கிஸ்பாட் :

#12

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Smartphone companies shift focus to chipsets over camera and other specs. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot