ஸ்மார்ட் போன்களின் விலை குறைந்தது!!!
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஸ்மார்ட் போன்களின் விற்பனை குறைந்திருந்தது.
இதனால் தற்போது சந்தையில் அனைத்து ஸ்மார்ட் போன்களின் விலையும் குறையத்தொடங்கியுள்ளது.
பெரும் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் போன்களின் விலையை குறைக்கத் தொடங்கியுள்ளன.
ப்ளாக்பெரி மொபைல்கள் தங்கள் மொபைல்களை EMI(மாதத்தவனை) முறையில் விற்க தொடங்கியுள்ளதால் கடும் போட்டி சந்தையில் நிலவுகிறது.
இதோ விலை குறைந்துள்ள மொபைல்களை படங்களில் காணலாம்..
Click Here For More New Smartphones Gallery

நோக்கி லூமியா 920
நோக்கி லூமியா 920 தொடக்கத்தில் ரூ.36,000 க்கு விற்க்கப்பட்டது தற்போது ரூ.31,999 க்கு விற்க்கப்படுகின்றது.
மேலும் இது 1GB ரேம்,8MP கேமரா,1.5GHz ப்ராஸஸர்,வயர்லேஸ் சார்ஜர் பேட்டுடனும் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி S3
சாம்சங் கேலக்ஸி S3 தொடக்கத்தில் ரூ.30,345 க்கு விற்க்கப்பட்டது தற்போது ரூ.26,649 க்கு விற்க்கப்படுகின்றது.
மேலும் இது 1GB ரேம்,8MP கேமரா,1.4GHz ப்ராஸஸர்,ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.1.2 ஓ.எஸ் உடன் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி கிராண்ட்
சாம்சங் கேலக்ஸி கிராண்ட் தொடக்கத்தில் ரூ.21,500 க்கு விற்க்கப்பட்டது தற்போது ரூ.20,000க்கு விற்க்கப்படுகின்றது.
மேலும் இது 1GB ரேம்,8MP கேமரா,1.2GHz ப்ராஸஸர்,ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.1.2 ஓ.எஸ் உடன் கிடைக்கிறது.

சோனி எக்ஸ்பிரியா Z
சோனி எக்ஸ்பிரியா Z தொடக்கத்தில் ரூ.38,990 க்கு விற்க்கப்பட்டது தற்போது ரூ.37,990க்கு விற்க்கப்படுகின்றது.
மேலும் இது 2GB ரேம்,13MP கேமரா,1.5GHz ப்ராஸஸர்,ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் ஓ.எஸ் உடன் கிடைக்கிறது.

பேனசோனிக் P51
பேனசோனிக் P51 தொடக்கத்தில் ரூ.26,990 க்கு விற்க்கப்பட்டது தற்போது ரூ.22,390க்கு விற்க்கப்படுகின்றது.
மேலும் இது 8MP கேமரா,1.2GHz ப்ராஸஸர்,ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.2 ஓ.எஸ் உடன் கிடைக்கிறது.
Click Here For More New Concept Smartphones Gallery


Click it and Unblock the Notifications