நரேந்திர மோடி பெயரில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்!!!
குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியின் பெயரை சித்தரிக்கும் வண்ணம் "ஸ்மார்ட் நமோ" என்ற பெயரில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன் விரைவில் வெளிவர இருக்கிறது.
நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளனர். ஸ்மார்ட் நமோ என்ற பெயரில் "நமோ" என்கிற வார்த்தை நரேந்திர மோடியை குறிக்கிறது (NA MO Narendra Modi).
சீனாவில் எலக்டிரானிக் வியாபாரம் செய்யும் குஜராத்தை சேர்ந்த சில வியாபாரிகளே இந்த மொபைலை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்கள். சீனாவில் பெருந்தலைவர்களின் பெயரில் எலக்டிரானிக் பொருள்கள் விற்பனை செய்வார்காளாம். அதுவே ஸ்மார்ட் நமோ உருவாகுவதற்க்கு முக்கிய காரணம்.
ஸ்மார்ட் நமோவின் விலை ரூ.16,000 வரும் எதிர்பார்கப்படுகிறது. கீழே உள்ள சிலைட்சோவில் ஸ்மார்ட் நமோ பற்றிய படங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்களை பாருங்கள்.
Click Here For New Smartphones Gallery

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட் நமோவில் கூவாட் கோர் பிராசஸர் உள்ளது

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்
இது ஆன்டிராய்ட் ஜெல்லிபீன் ஓஎஸ் உடன் வருகிறது.

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட் நமோ 5 இன்ஞ் ஸ்கிரீன் கொண்டுள்ளது.

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட் நமோவில் 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்
இதில் 3ஜி மற்றும் டியுல் சிம் வசதி உள்ளது.

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட் நமோ விரைவில் வெளிவரும் என்று நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs


Click it and Unblock the Notifications