Home
Mobile

குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் வோடபோன் மொபைல்!

By Super

குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் வோடபோன் மொபைல்!
குறைந்த விலையில், கவர்ச்சிகரமான மொபைல்போன்களை எதிர் பார்ப்பவர்களுக்கு குதூகலமான செய்தி. ஸ்மார்ட் என்ற ஸ்மார்ட்போனை வோடாஃபோன் அறிமுகம் செய்துள்ளது.

ஆன்ட்ராய்டு (வெர்ஷன் 2.2.1) இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் கியூவள்காம் ஸ்னாப்டிராகன் எஸ்-1 பிராசஸர் உள்ளது.

தொடுதிரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 3ஜி நெட்வொர்க் வசதிக்கு இந்த ஸ்மார்ட்போன் முழுமையாக சப்போர்ட் செய்கிறது. இது போன்ற 3ஜி வசதியை இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பாக காண இதில் 2.8 இஞ்ச் திரை வசதியும் உள்ளது.

இதன் 2 மெகா பிக்ஸல் கேமரா உள்ளதால் புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் போன்றவற்றை எளிதாக பெற முடியும். முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பதற்கு கேமரா தேவைப்பட்டது. மெமரி வசதி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இதில் உள்ள மெமரி வசதியினை 32ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம்.

இதனால் மெமரி சம்மந்தமான பிரச்சனையும் இதில் ஏற்படாது. மிடியா ப்ளேயர் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ வசதிக்கு தேவையான சப்போர்டையும் பெறலாம். இன்டகிரேட்டடு எப்எம் ரேடியோவில் ஒளிக்கும் பாடல்களை துல்லியமாக கேட்டு மகிழலாம்.

இந்த வோடாஃபோன் ஸ்மார்ட் என்ற ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,000 விலையில் கிடைக்கும். உயர்ந்த தொழில் நுட்பத்தினை குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போனில் எதிர் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வாய்ப்பு நிச்சயம் கொண்டாட்ட திருவிழாவாகத்தான் இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X